கமலுக்குப் பிடித்த ரஜினி படம்.. அல்ப ஆசையை வெளிப்படுத்திய உலகநாயகன்

சினிமா துறையில் மிகவும் நாகரீகமான முறையில் நட்பு பாராட்டி வருவர்களில் முதலிடத்தில் இருப்பவர்கள் ரஜினி-கமல். இருவரும் வளர்ந்து வந்த காலகட்டங்கள் ஒன்று என்றாலும் இவர்கள் தேர்ந்தெடுத்த கதைக்களங்கள்

varisu-vijay

விஜய்யுடன் நடிக்கபோகும் சூப்பர் ஸ்டார்.. அதிர்ச்சி கூட்டணியை அறிவிக்கப் போகும் வாரிசு டீம்

வழக்கம்போல் அடுத்த நடிகர் இணைய இருக்கிறார். எந்த படம் என்று எல்லோருக்கும் தெரியும், ஆம் விஜய் நடிக்கும் வாரிசு படம்தான். தினம்தோறும் ஒரு நடிகர் இணைகிறார். அப்படி

vijay-suriya

சூர்யா பட கதை மாதிரி நடிக்க ஆசைப்படும் விஜய்.. தளபதியின் ஏக்கத்தை வெளிப்படுத்திய இயக்குனர்

காதல், குடும்பம், காமெடி, அதிரடி , அரசியல் என அனைத்து விதமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களிலும் தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்திக் கொண்டிருப்பவர் தளபதி விஜய். ‘மாஸ்டர்’,

vijay-dulkar-salmon

நீங்க எல்லாம் எதுக்கு நடிக்க வரீங்க.? அவமானங்களை வைத்தே சாதித்து காட்டிய 6 ஹீரோக்கள்

சினிமாவை பொறுத்தவரை ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஒரு கருத்து இருக்கிறது. நல்ல கலர், அழகு போன்றவை இருந்தால் தான் மக்கள் அவர்களை ஹீரோவாக

blue-sattai-maran-vijay

வீடியோவை கட் செய்து தளபதியை அசிங்கப்படுத்திய ப்ளூ சட்டை மாறன்.. இதெல்லாம் ஒரு பொழப்பா!

சினிமா விமர்சகர் என்ற பெயரில் தேவையில்லாமல் டாப் நடிகர்களை வம்பிழுப்பதையே வேலையாக வைத்திருக்கும் ப்ளூ சட்டை மாறன் தற்போது விஜய்யை சீண்டி இருக்கிறார். ரசிகர்களால் தளபதி என்று

vijay-thalaiva

தலைவா 2 எப்போது வரும்?.. ரசிகர்களின் கேள்விக்கு ஏஎல் விஜய்யின் பதில்

விஜய் நடிப்பில் ஏஎல் விஜய் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தலைவா. அமலாபால், சத்யராஜ், சந்தானம் மற்றும் பலர் இப்படத்தில் நடித்து இருந்தனர்.

lokesh-vijay

6 அடி KGF அரக்கனுடன் மோதப்போகும் விஜய்.. தளபதி-67 வில்லனாக மாறிய பெண்களின் ரொமான்டிக் ஹீரோ

மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு தளபதி விஜய் தன்னுடைய 67 வது திரைப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இணைகிறார். ‘பீஸ்ட் ‘ திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் வம்சி பைடிபல்லி

malavikamohananmain in Thangalan

மாஸ்டர் வில்லனுடன் நைட் பார்ட்டி கொண்டாடிய மாளவிகாவின் புகைப்படம்.. அடுத்த வாய்ப்பு கன்ஃபார்ம் போல

ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், அந்தப் படத்திற்கு பிறகு தளபதி விஜயுடன் மாஸ்டர் படத்தில்

lokesh-trisha

பொன்னின் செல்வன் படத்திற்குப் பின் மார்க்கெட்டை பிடிக்கும் த்ரிஷா.. லோகேஷ்க்கு இப்படி ஒரு ஆசையா.?

இயக்கிய 4 படங்களிலும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்ததால் தற்சமயம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக  வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கைவசம் தளபதி

TVK-vijay

விஜய்யிடம் போய் கதை சொல்ல சொன்னா அஜித்.. இருவரையும் இயக்கப்போகும் பிரபல இயக்குனர்

தமிழ் சினிமாவின் ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பென்றால் நடிகர் விஜயும்,அஜித்தும் ஒன்றாக சேர்ந்து ஒரே திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது தான். ஆனால் தற்போது உள்ள சூழலில் அஜித்

vijay-sethupathi

உச்சத்தில் இருக்கும் சுக்ரன்.. ஒரு மாதத்தில் விஜய் சேதுபதியை எங்கேயோ கொண்டு சென்ற 3 படங்கள்

விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்ததை காட்டிலும் வில்லனாக நடிக்கும் படங்கள் வசூல் வேட்டையாடி வருகிறது. ரஜினியின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர், சமீபத்தில் கமலஹாசனின் விக்ரம் ஆகிய படங்களில்

தேதியை பார்த்து பிளான் போடும் ஷங்கர்..கொஞ்சம் மிஸ் ஆனாலும் பீஸ் தான்

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது ராம் சரணை வைத்து ஒரு படம் பண்ணி வருகிறார். தற்காலிகமாக இப்படத்திற்கு ஆர்சி 15 பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தில் ராஜு

vijay

விஜய்யை சாகும் வரை மறக்க மாட்டேன்.. பிரபல ஃபைட்டரின் பரபரப்பான பேட்டி

தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் தளபதி விஜய். பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66-வது படமான வாரிசு

sivakarthikeyan-aditi-shankar

வாரிசு நடிகை என்பதால் வாரி கொடுத்த சிவகார்த்திகேயன்.. அதிதி சங்கரை தாக்கிய நடிகை

இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் விருமன் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில்

avm-sivaji

4 தலைமுறைகளாக நம்பர் ஒன்னில் இருக்கும் ஏவிஎம்.. சிவாஜி படம் தான் எங்கள் முதல் அஸ்திரம்

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களை தயாரித்து நிலைத்து நிற்கும் நிறுவனம் தான் ஏவிஎம் ப்ரொடக்ஷன். ஏ வி மெய்யப்ப செட்டியார்

தொடக்கூட முடியாத உயரத்திற்கு எகிறிய கமலின் மார்க்கெட்.. ரஜினி, விஜய்யை பின்னுக்கு தள்ளி சாதனை

கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் வரலாறு காணாத அளவுக்கு மாபெரும் வெற்றியை பெற்றது. கமலே எதிர்பார்க்காத அளவுக்கு கிடைத்த இந்த வெற்றி அவருடைய மார்க்கத்தையும்

vijay-varisu

விஜய்யை அடையாளப்படுத்திய 5 ஹிட்டான குடும்ப படங்கள்.. வாரிசுக்கு முன்பே சூப்பர் ஹிட் கொடுத்த தளபதி

பீஸ்ட் படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் தனது 66-வது படமான வாரிசு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க குடும்பகதை களத்தை

atharvaa-vinay

கிடைத்த வெற்றியை காப்பாற்ற போராடும் 6 ஹீரோக்கள்.. நாசுக்காக ரூட்டை மாற்றிய வினய்

சினிமாவில் கதாநாயகனாக நடித்த நடிகர்கள் பலரும் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொள்வார்கள். அவர்களது முயற்சி சிலருக்கு வெற்றியையும் தோல்வியையும் மாறி மாறி தருகிறது. அப்படித்தான் தொடக்கத்தில் வெற்றிகளை ருசித்த 6 நடிகர்கள், தங்களுக்கு கிடைத்த வெற்றியை சரியாக தக்க வைத்துக் கொள்ளாமல் தடம் மாறிப் போய்விட்டனர்.

விமல்: ஆரம்பத்தில் இவர் பல படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றி, அதன்பிறகு களவாணி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் அவருக்கு சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தது. அதை தக்க வைத்துக் கொண்டு தூங்கா நகரம், வாகை சூடவா, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை என பல படங்கள் இவரது நடிப்பில் வெளியானது.

ஆனால் இவர் சரியான கதைக்களத்தை கொண்ட படங்களை தேர்வு செய்து நடிக்காமல் கிடைத்த படங்களில் எல்லாம் நடித்ததால் ரசிகர்களிடம் தன்னுடைய பெயரை டேமேஜ் ஆகி கொண்டார்.

ஜெய்: தளபதி விஜய்யின் தம்பியாக பகவதி படத்தில் மூலம் நடித்த வெகு சீக்கிரமே ரசிகர்களுக்குப் பரிட்சயமான ஜெய், ஹீரோவாகவும், 2வது கதாநாயகனாகவும் சென்னை-28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு-2 என பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

இருப்பினும் இவருடைய நடிப்பில் வெளியான ஒரு சில படங்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது ஜெய் நடிப்பில் உருவாகியிருக்கும் எண்ணித் துணிக என்ற திரைப்படம் ஆகஸ்ட் 4ஆம் தேதி ரிலீஸாகிறது.

அதர்வா: முரளியின் மகனாக வாரிசு நடிகராக 2010 ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அதர்வா அதன்பிறகு முப்பொழுதும் உன் கற்பனை, பரதேசி அடுத்தடுத்த வெற்றிப் படங்களில் நடித்தார். இருப்பினும் கிடைத்த வெற்றியை சரியாக பயன்படுத்தாத அதர்வா கதைகளை தேர்வு செய்வதில் தடுமாறினார்.

இதனால் இவர் நடிப்பில் வெளியான ஒரு சில படங்கள் படுதோல்வியை சந்தித்தது. இருப்பினும் விடாமுயற்சியை விடாத அதர்வா ஒரு சில ஆண்டுகளில் சினிமாவை விட்டு விலகி இருந்தார். தற்போது அவரது நடிப்பில் உருவாகியிருக்கும் குருதி ஆட்டம் என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.

விஷ்ணு விஷால்: வெற்றிக்காக போராடிக்கொண்டிருக்கும் நடிகர்களின் லிஸ்டில் இருக்கும் விஷ்ணு விஷால், தமிழ் சினிமாவிற்கு வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் நீர்ப்பறவை, சைக்கோ திரில்லர் திரைப்படமான ராட்சசன் படத்தின் மூலம் சூப்பர் ஹிட் கொடுத்தார்.

இருப்பினும் அவரால் முன்னணி நடிகராக மாற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் இந்நிலையில், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார். அதிலும் சமீபத்தில் இவர் படுக்கையில் படுத்திருப்பது போல் இருக்கும் நிர்வாண புகைப்படம் வெளியாகி ரசிகர்களால் பெரிதும் விமர்சிக்கப்படுகிறது.

ஜீவா: இதுவரை 82 படங்கள் நடித்திருந்தாலும் டாப் ஹீரோ லிஸ்டில் மட்டும் வரமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஜீவா, அதற்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார். பிரபல தயாரிப்பாளரின் மகனாக தமிழ் சினிமாவில் மிக எளிதாகக் நுழைந்த ஜீவாவின் ஆரம்ப காலகட்ட படங்களான ஆசை ஆசையாய், தித்திக்குதே, கச்சேரி ஆரம்பம் போன்ற சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

அதன் பிறகு கிடைத்த வெற்றியை காப்பாற்ற தெரியாமல் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்காத ஜீவா, தனது மார்க்கெட்டை இழந்து தற்போது வரை வளரும் நடிகராகவே தென்படுகிறார்.

வினய்: இவர் 2007 ஆம் ஆண்டு வெளியான உன்னாலே உன்னாலே என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதைத்தொடர்ந்து மோதி விளையாடு, மிரட்டல், ஒன்பதுல குரு என அடுத்தடுத்த படங்களில் நடித்தாலும் எந்த படமும் அவருக்கு எதிர்பார்த்த அளவு வெற்றி கொடுக்காததால் வில்லனாக மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் படத்தில் அவதாரம் எடுத்து கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இவருடைய உயரத்திற்கும் தோற்றத்திற்கும் வில்லன் வேடம் பக்காவாக செட் ஆகி இருக்கிறது. சமீபத்தில் வெளியான டாக்டர், எதற்கும் துணிந்தவன் போன்ற பிளாக்பஸ்டர் படங்களில் வில்லனாக மிரட்டியுள்ளார். ஹீரோவாக நடித்தபோது கிடைக்காத வரவேற்பு தற்போது வினய் தன்னுடைய ரூட்டை மாற்றி வில்லனாக நடிப்பதில் கிடைக்கிறது

தளபதி தான் அடுத்த சூப்பர் ஸ்டாருனு எதுக்கு சொல்றாங்க.? ரகசியத்தை உடைத்த சுப்ரீம் ஸ்டார்

விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் மும்முரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். வம்சி இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ, சரத்குமார், ராதிகா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்து

vijaysethupathi

ஹீரோவா தோத்தாலும் வில்லனா ஜெயிச்சுட்டேன்! வசூலை வாரிக்குவித்த விஜய் சேதுபதியின் 3 மாஸ் படங்கள்

ஒரே சமயத்தில் பல மொழிகளில் என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் பின்னி பெடலெடுக்கும் நடிகர் விஜய் சேதுபதி, ஹீரோவாக நடித்ததை விட வில்லனாக நடித்த பிறகுதான் அவருடைய

ஒரே பட வெற்றி, ஆயிரம் கோடிக்கு ஸ்கெட்ச் போட்ட கமல்.. அடுத்தடுத்த கைவசமுள்ள 4 படங்கள்

சில காலங்கள் அரசியல் பக்கம் கவனம் செலுத்தி வந்த கமல்ஹாசன் தற்போது விக்ரம் திரைப்படத்தின் மூலம் முழு நேர நடிகராக மாறி இருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு

vijay-shankar

விஜய்க்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா.? உச்சகட்ட டென்ஷனில் இருக்கும் ஷங்கர்

பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் தற்போது தெலுங்கு பக்கம் தன் கவனத்தை திருப்பி உள்ளார். அங்கு அவர் பிரபல நடிகர் ராம் சரணை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கிக்

vijay-sac-cinemapettai

ஜப்தியில் எஸ்.ஏ சந்திரசேகர் சொத்து.. கண்டும் காணாமல் போன விஜய்

நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகரின் சொத்து ஜப்தி செய்யப்பட இருக்கும் செய்தி தற்போது திரையுலகை அதிர வைத்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு

TVK Vijay

தளபதி 68 – சிவகார்த்திகேயன் பட இயக்குனாரா.? ஒரு ஹிட் படத்திற்கு தலைகால் புரியாமல் ஆட்டமா!

விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.

lokesh kanagaraj

பெரியதலைக்கு வலை விரித்திருக்கும் லோகேஷ்.. கனவு கைகூடுமா.?

லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து வெற்றிப் படங்கள் மட்டுமே கொடுத்து வருகிறார். ஒரு மாபெரும் வெற்றிக்குப் பிறகு அவரது அடுத்த படம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில்

டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் பிளாக்பஸ்டர் ஹிட்டான 5 படங்கள்.. கமலை மிஞ்சிய ஜெயராம்

நமக்கு பிடித்த ஹீரோக்களின் படங்கள் வெளியாகிறது என்றாலே ஆரவாரத்துடன் இருப்போம். அதிலும் இரண்டு ஹீரோக்கள் சப்ஜெக்ட் என்றால் அது மிகப்பெரிய அளவில் பேசப்படும். அந்த வகையில் டபுள்

லோகேஷ் உடன் போட்டி போட்டு ஜெயிக்கணும்.. 79 வயது சூப்பர்ஹிட் இயக்குனரின் பேராசை

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அதன்பிறகு கார்த்தியின் கைதி, தளபதி விஜய்யின் மாஸ்டர், சமீபத்தில் உலக நாயகன்

சூப்பர் ஹிட் படத்தை நிராகரித்த சூர்யா.. லாவகமாக பயன்படுத்திக்கொண்ட அஜித்

ஆரம்ப காலங்களில் சூர்யாவுக்கு படங்களில் நடிக்க தெரியாது என பல விமர்சனங்கள் வந்தது. அது மட்டுமன்றி உயரம் கம்மி, நடனமாட தெரியாது என விமர்சனங்கள் அவர் மீது

varisu-vijay

ரிலீஸுக்கு முன்னரே பல கோடி லாபம் பார்த்த தளபதியின் வாரிசு.. தட்டி தூக்கிய பிரபல சேனல்

விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. தில் ராஜு தயாரிக்கும் இந்த படத்தில் சரத்குமார், ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ, ராதிகா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட

vijay-sarathkumar

விஜய்யை உச்சாணிக் கொம்பில் வைத்து பாராட்டிய சரத்குமார்.. வாரிசு படம் இப்படித்தான் இருக்கும்

தமிழ் சினிமாவில் வில்லனாக நடிக்க ஆரம்பித்து ஹீரோவாக பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்த சரத்குமார் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த