விஜய், அஜித், விக்ரம் என மூவரும் நிராகரித்த ஒரே படம்.. புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொண்ட சூர்யா
பொதுவாக சினிமாவில் நடிக்கும் நட்சத்திரங்கள் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கே பல கதைகளை கேட்பார்கள். அதில் சில நடிகர்கள் வேண்டாம் என்று நிராகரிக்கும் கதைகள் மற்றொரு நடிகரால் நடிக்கப்பட்டு,