தளபதி 66 படத்தில் இத்தனை பாடல்களா.? அனிருத்துக்கு போட்டியாக சம்பவம் செய்யும் தமன்
விஜய்யின் படங்கள் குழந்தைகளுக்கு அதிகம் பிடிக்க காரணம் படத்தில் உள்ள பாடல்கள் மற்றும் நடனம் தான். இந்த இரண்டுமே விஜய்யின் படங்களில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால்