vidyut-thuppaki

துப்பாக்கி, அஞ்சான் பட நடிகருக்கு நிச்சயதார்த்தம்.. காதலியுடன் வில்லத்தனமாக வெளியிட்ட புகைப்படம்.!

உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து, தனது நடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நடிகர் வித்யுத் ஜம்வால். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நண்பனாகவும், வில்லனாகவும்

vijay-sa-chandrasekar

விஜய் என பெயர் வைக்க காரணம் இதுதான்.. தளபதி பேருக்கு முன்னாடி இவளோ விஷயம் இருக்கா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவரது நடிப்பில் தற்போது பீஸ்ட் திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். சமீபகாலமாக பிரபலங்களைப்

vijay-pooja-cinemapettai

பீஸ்ட் பட ஷூட்டிங் நிலவரத்தை வெளியிட்ட பூஜா ஹெக்டே.. முகத்துல அப்படி என்ன சோகம்.!

சமீபகாலமாக தளபதி விஜய் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அதற்கேற்றாற்போல் நடிகர் விஜய்யும் சமூக கருத்துக்கள் நிறைந்த கதைகளை தேர்வு

nayanthara-cinemapettai

தளபதி விஜய்யின் ஜாதி சான்றிதழை தொடர்ந்து.. நயன்தாராவை விமர்சித்த பிரபல நடிகர்

தமிழ் சினிமாவிற்கு டூரிங் டாக்கீஸ், சாகசம் போன்ற படங்களின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர்தான் நடிகர் அபி சரவணன் என்கின்ற விஜய் விஷால். இவர் தற்போது சாயம் படத்தில்

jayalaxmi-bjp-actress

குடும்பத்தையே மிரட்டிய பிரபல நடிகை.. கந்து வட்டியால் சிக்கிய பிரபலம்

சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி வெள்ளித்திரையிலும் சில படங்களில் காட்சிகளில் நடித்துள்ளார். சின்னத்திரையில் சில நெடு தொடர்களிலும் நடித்துள்ளார். கல்யாண பரிசு, முள்ளும் மலரும், பூவே உனக்காக போன்ற

தாவணியில் சொக்கவைக்கும் பிகில் பட நடிகை.. இந்துஜாவின் வைரல் புகைப்படம்!

2019 ஆண்டு வெளியான இளையதளபதி விஜய்யின் பிகில் படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை இந்துஜா. தமிழ் சினிமாவிற்கு மேயாத மான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும்

robo-sangar-boss

ரோபோ சங்கரின் ஸ்டேட்டஜியை பின்பற்றும் போஸ் வெங்கட்.. இணையத்தைக் கலக்கும் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் கடந்த 2017ஆம் ஆண்டு கார்த்திக் நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று என்ற அதிரடி திரைப்படத்தின் பெரும்பாலான காட்சியில் தன்னுடைய அட்டகாசமான நடிப்பை வெளிக்

மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களில் உள்ள ஒற்றுமை தெரியுமா.? லோகேஷ் கேள்விக்கு அசராம பதில் அளித்த ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் மாநகரம் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அறிமுகமான முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றது. மாறுபட்ட கதை களத்தில்

vijay-jai

150 முறை விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு கேட்ட ஜெய்.. தளபதி மறுத்த காரணம் இதுதானாம்

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பகவதி படத்தில் விஜய்க்கு சகோதரனாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் ஜெய். அதன்

vijay

விஜய்டிவி பிரபலத்திற்கு ரூ.1 லட்சம் உதவிய தளபதி விஜய்.. 8 வருட நட்பின் வெளிப்பாடு!

தொலைக்காட்சிகளில் விஜய் டிவியை பார்ப்பதற்கென்றே தனிக் கூட்டம் உள்ளது. அந்த வகையில் விஜய் டிவி சுவாரஸ்யத்திற்கு என்டர்டைன்மென்ட்டுக்கும் பஞ்சமில்லாத நிகழ்ச்சிகளை வாரிவழங்கும். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களை வைத்து ‘பிக்பாஸ் ஜோடிகள்’ என்ற டான்ஸ் ஷோ ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இதில் இந்த வாரம் கோலிவுட் சுற்று நடைபெற உள்ளது. அதில் ஒவ்வொரு போட்டியாளரும் ஏதோ ஒரு படத்தை எடுத்து அதில் வரும் பாடல்களுக்கும் நடனமாட வேண்டும். இதில் பாலாஜி-நிஷா ஜோடி கில்லி படத்தை தேர்வு செய்துள்ளனர். இந்த படத்தை ஏன் தேர்வு செய்தீர்கள்? என்று பாலாஜியிடம் கேட்டபோது,

இதுவரை யாரும் அறிந்திராத பல சுவாரசியமான விஷயத்தை பகிர்ந்துள்ளார். தளபதி விஜய்யின் ஆரம்ப கால படங்களான பிரியமுடன், துள்ளாத மனமும் துள்ளும், நிலாவே வா, சச்சின் உள்ளிட்ட பல படங்களில் விஜய்க்கு நண்பராக பாலாஜி நடித்துள்ளார்.

கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக விஜய் உடனே பல படங்களில் பயணம் செய்துள்ள பாலாஜிக்கு, விஜயுடன் கிடைத்த நட்பு தான் கடவுள் கொடுத்த வரம் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சில வருடங்களுக்கு முன்பு பாலாஜியின் தந்தை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது,

படப்பிடிப்புத் தளத்தில் சோகமாக இருந்த பாலாஜி பார்த்த விஜய் உதவியாளரிடம் என்ன பிரச்சனை என்பதை அறிந்துகொண்டு, பாலாஜியின் தந்தை அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு சென்று ஒரு லட்சம் ரூபாய் பணம் செலுத்தினாராம்.

 

இந்த சம்பவத்தை தற்போது பாலாஜி பிக்பாஸ் ஜோடிகளில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து உள்ள ப்ரோமோ வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

vijay-sethupathy-cinemapettai

அடுத்த 4 படங்களை ரிலீஸ் செய்யும் விஜய் சேதுபதி.. தலைவா! இது கலையா? கல்லாவா?

தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் புகழப்படும் நடிகர்தான் விஜய் சேதுபதி. பொதுவாக காமெடி நடிகர் தான் ஆண்டிற்கு 10 முதல் 20 படங்களை நடிக்க

vijay-dhivya-saasha

ஸ்கூல் பிரண்ட்ஸ் உடன் ஓவியம் வரையும் தளபதியின் மகள்.. அட்டகாசமான லேட்டஸ்ட் புகைப்படம்

தளபதி விஜய் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர். நாளைய தீர்ப்பு திரைப்படம் மூலமாக சினிமா முதன்மை கதாபாத்திரத்தில் அறிமுகமானவர். அதை தொடர்ந்து பல வெற்றிப் படங்களை தந்தார்.

malavika mohanan

சினிமா வாய்ப்பு இப்படித்தான் வருகிறது.. கற்றுக்கொண்ட வித்தை களமிறக்கும் மாளவிகா மோகனன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் மாளவிகா மோகனன். பேட்ட படத்தின் மூலம் அறிமுகமான மாளவிகா மோகனுக்கு அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்தன. அதன்பிறகுதான்

தமிழில் இந்த நடிகருடன்தான் நடிப்பேன்.. தலைவி பட பிரஸ் மீட்டில் சொன்ன கங்கனா ரனாவத்

தலைவி திரைப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் கங்கனா ரணாவத் ஒரு பேட்டியில் விஜய் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை கூறியுள்ளார். கங்கனா அமர்தீப் ரனாவத்

simbu-cinemapettai

சிம்புக்கு எப்போது கல்யாணம்.? அவர் தாலி கட்டினால் தான் எனக்கு திருமணம்.!

கடந்த 2002ஆம் ஆண்டு இளைய தளபதி விஜயின் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம்தான் பகவதி. இந்த படத்தில் தளபதி விஜய்க்கு தம்பியாக இளம் நடிகர் ஜெய்

vijay-sundarc

விஜய் என் படத்தில் நடிக்காததற்கு காரணம் இதுதான்.. வெளிப்படையாக போட்டு உடைத்த சுந்தர் சி

தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி நடிகர் விஜய். அனைத்து இயக்குனர்களுடனும் கூட்டணி அமைத்து பல படங்கள் நடித்துள்ளார். ஆனால் இன்றுவரை ஒருசில சூப்பர் ஹிட் இயக்குனர்களுடன் சேராததற்கு

vijay azhagam perumal

3 படத்தை இயக்கிய அழகன் பெருமாள்.. இதுல விஜய் படமும் இருக்கு பாஸ்!

புது நெல்லு புத நாத்து படத்தில் துவங்கி கடந்த ஆண்டு வெளியான மாஸ்டர் படத்தின் பிரின்சிபல், கர்ணன் படத்தின் பக்கத்து ஊர் பெரிய மனிதர், கேரக்டர் வரை

atlee-kumar-vijay

ஷாருக்கான் படத்தில் நைசா நுழைந்த விஜய்.. சொன்ன வேலையை கட்சிதமா செய்து முடித்த அட்லீ

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரை ரசிகர்கள் அனைவரும் செல்லமாக தளபதி என அழைப்பார்கள். ரசிகர்களிடம் மிகவும்

விஜய், வெற்றிமாறன் இணையும் பட கதை தெரியுமா? நாட்டின் மிகப்பெரிய பிரச்சினையை கையில் எடுக்க திட்டமாம்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் வெற்றிமாறன். பொல்லாதவன் தொடங்கி அசுரன் வரை இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் பிளாக் பஸ்டர்

காதலியுடன் டேட்டிங்.. ரகசிய புகைப்படத்தை வெளியிட்ட உடனே நீக்கிய துப்பாக்கி பட வில்லன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நண்பனாகவும் வில்லனாகவும் நடித்து பிரபலமடைந்த நடிகர், தற்போது தனது காதலியுடன் ரகசியமாக சென்ற சுற்றுலா பயணத்தின் தகவல் வெளியாகியுள்ளது. இவர்களின் ரகசிய புகைப்படங்கள்

அட்லி – ஷாருக்கான் படம் இந்த வெப் சீரியலின் அட்ட காப்பியா.? மீண்டும் சர்ச்சையான வைரல் போஸ்டர்.!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லி ராஜா ராணி படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். இவரது முதல் படமே நல்ல வரவேற்பை

vijay-dhanush-selvaragavan

செல்வராகவனை தொடர்ந்து பீஸ்ட் படத்தில் இணைந்த தனுஷ்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே சமீபகாலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனால் தற்போது தொடர்ந்து

நடிகர்கள் செய்வது அயோக்கியத்தனம்.. கொந்தளித்த பிரபல சர்ச்சை இயக்குனர்

தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் என பல பரிமாணங்களில் வலம் வருபவர் தான் வேலு பிரபாகரன். இவர் பெரும்பாலும் சர்ச்சை நாயகனாகவே அறியப்படுகிறார்.

thalapathy-66-vijay

தளபதி 66 லேட்டஸ்ட் அப்டேட்.. தீபாவளி பொங்கலில் ரகள கட்டும் கொல மாஸ் கூட்டணி

தமிழ் சினிமாவில் தற்போது வரை மிகவும் இளமையாகவும், எனர்ஜியுடன் நடிக்கும் நடிகர் என்றால் அது தளபதி விஜய் மட்டுமே. இன்றும் இவருக்கு ஏராளமான பெண் ரசிகைகள் உள்ளனர்.

dhanush-vijay

தளபதியுடன் நடிப்பது தான் எனது நீண்ட நாள் கனவு.. வெளிப்படையாக கூறிய தனுஷ் பட நடிகை

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்காநொடிகள் படத்தில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில்

தளபதிக்காக மெர்சலான கதையை பட்டை தீட்டி உள்ள பா.ரஞ்சித்.. எதிர்பார்ப்பை கிளப்பிய லேட்டஸ்ட் அப்டேட்

தமிழ் சினிமாவில் தனக்கு கிடைத்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்திக் கொண்டு தற்போது முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இருப்பவர் தான் இயக்குனர் ரஞ்சித். அட்டக்கத்தி படம் மூலமாக இயக்குனராக

vijay-dhanush-selvaragavan

விஜய் படத்தை நம்பி தம்பி படத்தை டீலில் விட்ட செல்வராகவன்.. இது நியாயமா பாஸ்?

செல்வராகவன் தற்போது இயக்குனர் வேலைக்கு கொஞ்சம் லீவு கொடுத்து விட்டு நடிப்பதில் பிசியாகி வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே சாணி காகிதம் என்ற படம் உருவாகி வெளியீட்டுக்கு

vijay-jayam-ravi-cinemapettai

கருப்பு உடையில் விஜய், வெள்ளை ஜிப்பாவில் ஜெயம் ரவி.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்

விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இளம் இயக்குனர்

விஜய்யை வைத்து தேசிய பிரச்சினையை கையில் எடுக்கும் வெற்றிமாறன்.. போடு, கொல மாஸ்!

இன்று வெற்றிமாறன் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர், நடிகைகள் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் வெற்றிமாறனின் அடுத்தடுத்த படங்கள் பற்றிய விஷயங்களும் வெளியில்

jothika

விஜய், அஜித்தை ஓரம் கட்டிய ஜோதிகா.. யூடியூப்பில் 200 மில்லியன் வியுஸ் தாண்டி மிகபெரிய சாதனை.!

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடித்து அசத்திய வாலி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றியதன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. இதனையடுத்து நடிகர் சூர்யாவுடன் இணைந்து பூவெல்லாம் கேட்டுப்பார் எனும் படத்தில் நடித்ததன் மூலம் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே அமோக வரவேற்பை பெற்றதால் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்.

தனது அசாத்திய நடிப்பால் வெகுவிரைவிலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் பட்டியலில் இணைந்தார். தளபதி விஜயுடன் இணைந்து இவர் நடித்திருந்த குஷி படம் மாபெரும் வெற்றி பெற்றது. படத்தில் ஜோதிகாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இவரது எக்ஸ்பிரஷன்ஸ்காகவே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். இவரது மார்க்கெட் உச்சத்தில் இருந்த சமயத்தில் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் குழந்தைகள், குடும்பம் என செட்டிலான ஜோதிகா நீண்ட காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தார். அதன் பிறகு 36 வயதினிலே என்ற படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார். ஒரு சில நடிகைகளுக்கு மட்டுமே கம்பேக் கைகொடுக்கும். அந்த வகையில் ஜோதிகா தனது ரீ என்ட்ரியை திறமையாக கையாண்டு வருகிறார் என்று தான் கூறவேண்டும். இவர் தேர்வு செய்யும் அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வரிசையில் ஜோதிகா நடிப்பில் வெளியான காற்றின் மொழி, ஜாக்பாட், பொன்மகள்வந்தாள், நாச்சியார், ராட்சசி உள்ளிட்ட அனைத்து படங்களும் மாபெரும் வெற்றி பெற்றன. நடிகர்களுக்கு இணையாக இவரது படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதில் ஜோதிகா நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ராட்சசி படம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

கௌதம்ராஜ் இயக்கத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்ற ராட்சசி படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமையை கோல்ட் மைன்ஸ் பிலிம்ஸ் வாங்கியது. இதனையடுத்து மேடம் கீதா ராணி என்ற பெயரில் ராட்சசி படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்நிலையில் தற்போது இப்படம் யூடியூபில் சுமார் 200 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. அப்படி எனில் 20 கோடிமுறை இப்படம் பார்க்கப்பட்டிருக்கிறது. இதுவொரு புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

jothika
jothika

Madam Geeta Rani (Raatchasi) Full movie

பொதுவாக விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் ஹிந்தி டப்பிங் படங்கள் மட்டுமே இது போன்ற அதிக பார்வைகளை கடந்து சாதனை படைக்கும். ஆனால் முதல்முறையாக ஒரு நடிகையின் படம் இதுபோன்ற சாதனை படைத்துள்ளது. அதுவும் தமிழில் சுமாரான வெற்றி பெற்ற ராட்சசி படம் இந்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.