இந்த பாட்டை நீங்கதான் பாடணும் என விஜய்யிடம் அடம்பிடித்து பாட வைத்த யுவன்.. பலரும் அறிந்திராத தகவல்
விஜய் மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணையாதா? என ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருக்கும் வேளையில் ஏற்கனவே இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர் என்ற செய்தி இன்பத்தேன் வந்து