atlee-kumar-vijay

ஷாருக்கான் படத்தில் நைசா நுழைந்த விஜய்.. சொன்ன வேலையை கட்சிதமா செய்து முடித்த அட்லீ

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரை ரசிகர்கள் அனைவரும் செல்லமாக தளபதி என அழைப்பார்கள். ரசிகர்களிடம் மிகவும்

goundamani-vijay

விஜய், வெற்றிமாறன் இணையும் பட கதை தெரியுமா? நாட்டின் மிகப்பெரிய பிரச்சினையை கையில் எடுக்க திட்டமாம்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் வெற்றிமாறன். பொல்லாதவன் தொடங்கி அசுரன் வரை இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் பிளாக் பஸ்டர்

Vijay Prakash raj

காதலியுடன் டேட்டிங்.. ரகசிய புகைப்படத்தை வெளியிட்ட உடனே நீக்கிய துப்பாக்கி பட வில்லன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நண்பனாகவும் வில்லனாகவும் நடித்து பிரபலமடைந்த நடிகர், தற்போது தனது காதலியுடன் ரகசியமாக சென்ற சுற்றுலா பயணத்தின் தகவல் வெளியாகியுள்ளது. இவர்களின் ரகசிய புகைப்படங்கள்

ayyanar thunai (5)

அட்லி – ஷாருக்கான் படம் இந்த வெப் சீரியலின் அட்ட காப்பியா.? மீண்டும் சர்ச்சையான வைரல் போஸ்டர்.!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லி ராஜா ராணி படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். இவரது முதல் படமே நல்ல வரவேற்பை

vijay-dhanush-selvaragavan

செல்வராகவனை தொடர்ந்து பீஸ்ட் படத்தில் இணைந்த தனுஷ்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே சமீபகாலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனால் தற்போது தொடர்ந்து

Trisha

நடிகர்கள் செய்வது அயோக்கியத்தனம்.. கொந்தளித்த பிரபல சர்ச்சை இயக்குனர்

தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் என பல பரிமாணங்களில் வலம் வருபவர் தான் வேலு பிரபாகரன். இவர் பெரும்பாலும் சர்ச்சை நாயகனாகவே அறியப்படுகிறார்.

thalapathy-66-vijay

தளபதி 66 லேட்டஸ்ட் அப்டேட்.. தீபாவளி பொங்கலில் ரகள கட்டும் கொல மாஸ் கூட்டணி

தமிழ் சினிமாவில் தற்போது வரை மிகவும் இளமையாகவும், எனர்ஜியுடன் நடிக்கும் நடிகர் என்றால் அது தளபதி விஜய் மட்டுமே. இன்றும் இவருக்கு ஏராளமான பெண் ரசிகைகள் உள்ளனர்.

dhanush-vijay

தளபதியுடன் நடிப்பது தான் எனது நீண்ட நாள் கனவு.. வெளிப்படையாக கூறிய தனுஷ் பட நடிகை

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்காநொடிகள் படத்தில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில்

Vijay Prakash raj

தளபதிக்காக மெர்சலான கதையை பட்டை தீட்டி உள்ள பா.ரஞ்சித்.. எதிர்பார்ப்பை கிளப்பிய லேட்டஸ்ட் அப்டேட்

தமிழ் சினிமாவில் தனக்கு கிடைத்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்திக் கொண்டு தற்போது முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இருப்பவர் தான் இயக்குனர் ரஞ்சித். அட்டக்கத்தி படம் மூலமாக இயக்குனராக

vijay-dhanush-selvaragavan

விஜய் படத்தை நம்பி தம்பி படத்தை டீலில் விட்ட செல்வராகவன்.. இது நியாயமா பாஸ்?

செல்வராகவன் தற்போது இயக்குனர் வேலைக்கு கொஞ்சம் லீவு கொடுத்து விட்டு நடிப்பதில் பிசியாகி வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே சாணி காகிதம் என்ற படம் உருவாகி வெளியீட்டுக்கு

vijay-jayam-ravi-cinemapettai

கருப்பு உடையில் விஜய், வெள்ளை ஜிப்பாவில் ஜெயம் ரவி.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்

விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இளம் இயக்குனர்

retro-rajini

விஜய்யை வைத்து தேசிய பிரச்சினையை கையில் எடுக்கும் வெற்றிமாறன்.. போடு, கொல மாஸ்!

இன்று வெற்றிமாறன் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர், நடிகைகள் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் வெற்றிமாறனின் அடுத்தடுத்த படங்கள் பற்றிய விஷயங்களும் வெளியில்

jothika

விஜய், அஜித்தை ஓரம் கட்டிய ஜோதிகா.. யூடியூப்பில் 200 மில்லியன் வியுஸ் தாண்டி மிகபெரிய சாதனை.!

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடித்து அசத்திய வாலி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றியதன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. இதனையடுத்து நடிகர் சூர்யாவுடன் இணைந்து பூவெல்லாம் கேட்டுப்பார் எனும் படத்தில் நடித்ததன் மூலம் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே அமோக வரவேற்பை பெற்றதால் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்.

தனது அசாத்திய நடிப்பால் வெகுவிரைவிலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் பட்டியலில் இணைந்தார். தளபதி விஜயுடன் இணைந்து இவர் நடித்திருந்த குஷி படம் மாபெரும் வெற்றி பெற்றது. படத்தில் ஜோதிகாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இவரது எக்ஸ்பிரஷன்ஸ்காகவே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். இவரது மார்க்கெட் உச்சத்தில் இருந்த சமயத்தில் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் குழந்தைகள், குடும்பம் என செட்டிலான ஜோதிகா நீண்ட காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தார். அதன் பிறகு 36 வயதினிலே என்ற படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார். ஒரு சில நடிகைகளுக்கு மட்டுமே கம்பேக் கைகொடுக்கும். அந்த வகையில் ஜோதிகா தனது ரீ என்ட்ரியை திறமையாக கையாண்டு வருகிறார் என்று தான் கூறவேண்டும். இவர் தேர்வு செய்யும் அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வரிசையில் ஜோதிகா நடிப்பில் வெளியான காற்றின் மொழி, ஜாக்பாட், பொன்மகள்வந்தாள், நாச்சியார், ராட்சசி உள்ளிட்ட அனைத்து படங்களும் மாபெரும் வெற்றி பெற்றன. நடிகர்களுக்கு இணையாக இவரது படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதில் ஜோதிகா நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ராட்சசி படம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

கௌதம்ராஜ் இயக்கத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்ற ராட்சசி படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமையை கோல்ட் மைன்ஸ் பிலிம்ஸ் வாங்கியது. இதனையடுத்து மேடம் கீதா ராணி என்ற பெயரில் ராட்சசி படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்நிலையில் தற்போது இப்படம் யூடியூபில் சுமார் 200 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. அப்படி எனில் 20 கோடிமுறை இப்படம் பார்க்கப்பட்டிருக்கிறது. இதுவொரு புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

jothika
jothika

Madam Geeta Rani (Raatchasi) Full movie

பொதுவாக விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் ஹிந்தி டப்பிங் படங்கள் மட்டுமே இது போன்ற அதிக பார்வைகளை கடந்து சாதனை படைக்கும். ஆனால் முதல்முறையாக ஒரு நடிகையின் படம் இதுபோன்ற சாதனை படைத்துள்ளது. அதுவும் தமிழில் சுமாரான வெற்றி பெற்ற ராட்சசி படம் இந்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

selva-raghavan-dhanush

அடுத்த படத்தின் டைட்டிலை மீண்டும் உறுதி செய்த செல்வராகவன்.. வைரலாகும் பதிவு.!

தமிழ் சினிமாக்களில் முதன்மை இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் செல்வராகவன். காதல் கொண்டேன் 7/G ரெயிண்போ காலனி ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் உலகம் NGK என

விஜய்க்கு சொன்ன கதையை நம்ம சேர்ந்து பண்ணலாம்.. பா ரஞ்சித்தை கைக்குள் போட்டுக்கொண்ட முன்னணி நடிகர்

விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச கட்ட மார்க்கெட் உள்ள நடிகராக வலம் வருவதால் அவரை வைத்து படம் இயக்க பல இயக்குனர்கள் தேவுடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

jothika

ஜோதிகாவின் ‘உடன்பிறப்பே’ படத்தில் முதல் முதலாக இயக்குனராகும்.. மாஸ்டர் பட எழுத்தாளர்!

36 வயதினிலே என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகாவுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு கிடைத்ததால் தொடர்ந்து அது மாதிரி நல்ல

ajith-salman

அஜித் பட ரீமேக்கில் ஜோடி போடும் தளபதி பட நடிகை.. பிரபுதேவா, சல்மான் கான் அசத்தல் கூட்டணி

தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பல பரிமாணங்களில் வலம் வருபவர் தான் நடிகர் பிரபுதேவா. இவர் தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி சினிமாவிலும் ஒரு

vijay divya saasha

நண்பர்களுடன் இருக்கும் விஜயின் மகள்.. திவ்யா சாஷா லேட்டஸ்ட் புகைப்படம்

தளபதி விஜய் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் .நாளைய தீர்ப்பு திரைப்படம் மூலமாக சினிமா முதன்மை கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் .அதை தொடர்ந்து பல வெற்றிப் படங்களை தந்தார்.

ajith

தனக்கு வந்த வாய்ப்பை விஜய்க்கு மாற்றிவிட்ட அஜித்.. பொறாமை இல்லாத போட்டி

தமிழ் சினிமாவில் தன்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் தனக்கு வந்த ஒரு சூப்பர்ஹிட் ரீமேக் பட வாய்ப்பை விஜய்க்கு மாற்றி விட்டதாக ஒரு தகவல் கோலிவுட் வட்டாரங்களில் வெளியாகி

vijay-lokesh-cinemapettai

மாஸ்டரில் லோகேஷ் கனகராஜ் செய்தது எனக்கு பிடிக்கவில்லை.. வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர்

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் மாஸ்டர். பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையில் வெளியான மாஸ்டர் திரைப்படம் வசூலை வாரி குவித்தது.

vijaysethupathy-cinemapettai

விஜய் சேதுபதிக்காக பட்டை தீட்டிய புதிய கதை.. மீண்டும் இளம் இயக்குனருடன் அதிரடி கூட்டணி

தற்போது தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மிகவும் பிசியாக வலம் வரும் ஒரே நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி மட்டுமே.

eleven

இணையத்தில் கசிந்த அட்லீ, ஷாருக்கான் பட தலைப்பு.. எகிறும் எதிர்பார்ப்பு

சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யை வைத்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த அட்லீ தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து அடுத்த படத்தை

vijay-rajini-cinemapettai

ரஜினி படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்ட விஜய்.. கடைசி வரை ஆசை நிறைவேறாத சோகம்

தமிழ் சினிமாவில் இன்றைய தேதிக்கு முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய மார்க்கெட் எல்லையை விரிவுபடுத்திக் கொண்டே செல்கிறார். மேலும் தமிழ்நாடு கடந்து

vijay-cinemapettai-01

நன்றி மீண்டும் வருக.. கதை சொன்ன பழைய இயக்குனரை வழியனுப்பி வைத்த விஜய்

ஹாலிவுட் சினிமாவில் கூட 60 வயதுக்கு மேல் உள்ள இயக்குனர்கள் பலரும் இன்னமும் புதுப்புது கற்பனைத்திறன்களுடன் முன்னணி நடிகர்களை வைத்து படங்களை எடுத்து வருகின்றனர். ஆனால் இந்திய

master-mahendran

பிக் பாஸ் 5வது சீசனில் கலந்து கொள்கிறாரா மாஸ்டர் மகேந்திரன்.? அவரே கூறிய பதில்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ்  நிகழ்ச்சிக்கு தமிழ் ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இதன் விளைவாக இதுவரை 4 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்து, 5வது சீசன்

beast-thalapathy-vijay

அடுத்த கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கிய நெல்சன்.. பீஸ்ட் படத்தின் அனல் பறக்கும் அப்டேட்

ரசிகர்களால் தளபதி என செல்லமாக அழைக்கப்படும் நடிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதேபோல் இவரது படங்களுக்கும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு உள்ளது. சமீபகாலமாக இவரது நடிப்பில்

mahanadhi (26)

ரிலீஸ் தேதி அறிவித்தம் சிக்கலில் தலைவி.. விழி பிதுங்கி நிற்கும் படக்குழு

இயக்குனர் ஏ .எல் விஜய் இயக்கத்தில் விஷ்ணு இன் தயாரிப்பில் உருவாகும் பிரமாண்ட திரைப்படம்தான் தலைவி. இத்திரைப்படம் நடிகையும் ,முன்னாள் முதல்வருமான செல்வி ஜெ ஜெயலலிதாவின் வாழ்க்கையை

Singapenne

யாரும் கூப்பிடாததால்.. பாலிவுட் ரீமேக் படத்தில் நடிக்கத் தயாராகி விட்ட கீர்த்தி சுரேஷ்!

தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படம் மூலமாக நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இருப்பினும் இப்படம் இவருக்கு

actress-01

கணவரை பிரியும் பிரபல நடிகை.. 3 வாரம் கழித்து மீண்டும் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வைரல் புகைப்படம்!

பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி தமிழில் தளபதி விஜய்யின் ‘குஷி’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானார். இந்தப் படத்தில் மேக்கோரீனா என்ற பாடலுக்கு

sunpictures-cinemapettai

4 படங்களை வைத்து 1000 கோடிக்கு பிளான் போட்ட சன் பிக்சர்ஸ்.. தீபாவளி முதல் 4 மாதங்களும் திருவிழாதான்!

தமிழ் சினிமாவில் பெரிய தயாரிப்பு நிறுவனமாக இருப்பது சன் பிக்சர்ஸ் நிறுவனம். தற்போது ஒரே நேரத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வருகிறது. மேலும்