பாவ கதைகளை தொடர்ந்து மீண்டும் ஒரு வெப் சீரிஸ் இயக்கும் வெற்றிமாறன்.. எதிர்பார்ப்பை கிளப்பிய அப்டேட்!
தமிழ் திரையுலகின் ஒப்பற்ற இயக்குனர்களில் வெற்றி மாறனும் ஒருவர். ஆடுகளம் வடசென்னை என இவரின் சிந்தையும் செயல்பாடும் செயல்படுத்தும் விதமும் மிகவும் மாறுபட்டது. எப்போதும் நான்கு வருடத்திற்கு