சன் பிக்சர்ஸ் வேண்டாம், நான் இருக்கேன் வாங்க.. விஜய்க்கு பணத்தாசை காட்டும் தயாரிப்பாளர்
விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் பிரம்மாண்ட பொருட்செலவில்