நேரில் வந்து வச்சிக்கிறேன்.. விடாப்பிடியாய் பகத் பாசில் லோகேஷ்க்கு அனுப்பிய பரிசு
லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து விக்ரம் படத்தில் அதிரிபுதிரி பண்ணிவிட்டார். அத்துடன் நான்கு வருடங்களுக்குப் பிறகு உலகநாயகனை திரையில் பார்ப்பதற்காக ரசிகர்களும் திரையரங்கில் அலை மோதுகின்றனர். இதனால்