கமலிடம் கோரிக்கை வைத்த விஜய் சேதுபதி.. இவருக்கு இப்படி ஒரு ஆசையா ?
கமலஹாசன், விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் விக்ரம். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். சமீபகாலமாக விஜய் சேதுபதி மாறுபட்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து