டில்லி கேரக்டருக்கு கிடைத்த வரவேற்பு.. அடுத்த கட்ட சாதனைக்கு தயாராகும் கார்த்தி
கார்த்தி தற்போது விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் போன்ற பல படங்களில் பிஸியாக இருக்கிறார். அதில் இயக்குனர் முத்தையா இயக்கியுள்ள விருமன் திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.