எப்படி இருந்த என்ன, இப்படி மாத்திட்டீங்க லோகேஷ்.. மனம் திறக்கும் விக்ரம் பட ஏஜென்ட் டீனா
எனக்கு திரையரங்கில் இவ்வளவு கைத்தட்டல்கள் வரும் என்று நான் சற்று கூட நினைத்துப் பார்க்க வில்லை என விக்ரம் திரைப்படத்தில் நடித்த குழு நடனக்கலைஞர் வசந்தி பெருமிதத்துடன்