சமையலம்மாவை வெளுத்து வாங்கிய DNA டாக்டர்.. இதுக்கு மாவே ஆட்டி இருக்கலாம்!
விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் புதிதாக விக்ரம் துவங்கிய ஹாஸ்பிடலில் பாரதி முதன்மை மருத்துவராக பணிபுரியும் அதே இடத்தில்தான் கண்ணம்மாவும் அட்மின் ஆபீஸராக வேலை செய்கிறாள். இவளுக்கு