விக்ரமுக்கு போட்டி போடும் 3 இயக்குனர்கள்.. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகயுள்ள பிரம்மாண்ட படம்
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக பார்க்கப்படுவது கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்நிறுவனம் மிகக்குறுகிய காலத்திலேயே அதிக வெற்றி படங்களை கொடுத்துள்ளது. இந்நிலையில்