மகாவீர் கர்ணா படம் எப்பொழுது வெளிவரும்? 300 கோடி பட்ஜெட்ல ஆரம்பிச்சாங்களே!
தற்போது உருவாகியுள்ள மகான் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். அதனால் தற்போது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.