பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட முன்னணி ஹீரோக்களின் 10 படங்கள்.. அதுவும் அந்த கடைசி படம் எடுத்து 22 வருஷமாச்சி!
வருடத்திற்கு 200 படங்களை வெளியிடும் தமிழ் திரையுலகில் எத்தனையோ படங்கள் முடிக்கப்படாமலும் எத்தனையோ படங்கள் முடிக்கப்பட்டும் வெளியிடாமலும் இருந்து வருகின்றன. அப்படியான சில படங்களில் சிலவற்றை தேர்விட்டு