ஜகமே தந்திரம் பேட்ட படத்தின் இரண்டாம் பாகமா.? கார்த்திக் சுப்புராஜ் கூறிய பதில் இதுதான்!
தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இளம் இயக்குனர் என்ற பட்டத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டவர் தான் கார்த்திக் சுப்புராஜ். 2002ஆம் ஆண்டு பீசா என்ற படத்தின் மூலம் தமிழ்