Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

10ம் தேதி ஸ்கூலுன்னு சொல்லிட்டு 6ம் தேதியே திறக்குறாங்க.. நம்பிக்கை துரோகம் பண்ணிட்டாங்களே, வைரல் மீம்ஸ்

10ம் தேதி ஸ்கூலுன்னு சொல்லிட்டு 6ம் தேதியே திறக்குறாங்க.. நம்பிக்கை துரோகம் பண்ணிட்டாங்களே, வைரல் மீம்ஸ்

Memes: இந்த வருடம் சம்மர் விடுமுறை உக் கிரமாக ஆரம்பித்தது. ஆனால் இப்போது ஊரே குழுமையாக இருக்கிறது. அக்னி நட்சத்திரம் ஆரம்பித்ததில் வெயிலின் தாக்கம் கொஞ்சம் அதிகமாகத் தான் இருந்தது. ஆனால் திடீரென வருண பகவான் உள்ளே வந்து […]

Memes: இந்த வருடம் சம்மர் விடுமுறை உக் கிரமாக ஆரம்பித்தது. ஆனால் இப்போது ஊரே குழுமையாக இருக்கிறது. அக்னி நட்சத்திரம் ஆரம்பித்ததில் வெயிலின் தாக்கம் கொஞ்சம் அதிகமாகத் தான் இருந்தது.

memes
memes

ஆனால் திடீரென வருண பகவான் உள்ளே வந்து வெப்பத்தை குறைத்து விட்டார். கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில் வெயிலின் தாக்கம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.

memes
memes

இது இப்போது பள்ளி மாணவர்களுக்கு சோகத்தை கொடுத்து விட்டது. ஏனென்றால் வெயில் அதிகமாக இருக்கும் பட்சத்தில் ஜூன் 10ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

memes
memes

ஆனால் இப்போது மழை வந்ததால் ஆறாம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. அதன் அறிவிப்பு வந்த நிலையில் மீண்டும் பள்ளிக்கு போகணுமா என மாணவர்கள் சோகத்தில் இருக்கின்றனர்.

memes
memes

ஆனால் பெற்றவர்களோ அப்பாடா ஒரு வழியா ஸ்கூல் ஆரம்பிச்சாச்சு என சந்தோஷத்தில் இருக்கின்றனர். அதன் மீம்ஸ் தொகுப்பு இதோ உங்களுக்காக.

memes
memes
memes
memes
V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.