Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

எல்லா குரூப்லயும் இப்படி ஒருத்தன் இருப்பான்.. மண்ட கோளாறு புடிச்ச டீ லவ்வர்ஸ், சம்மர் மீம்ஸ்

எல்லா குரூப்லயும் இப்படி ஒருத்தன் இருப்பான்.. மண்ட கோளாறு புடிச்ச டீ லவ்வர்ஸ், சம்மர் மீம்ஸ்

Trending Memes: அடிக்கிற வெயிலுக்கு எல்லாரும் ஜூஸ் கடையை தேடி ஓடிட்டு இருக்காங்க. ஆனா இந்த வெயில்லையும் டீ குடிக்காம இருக்க முடியாதுன்னு அட்ராசிட்டி பண்றவங்களும் இருக்காங்க. அதுலயும் உச்சி வெயிலில் டீ கடைய தேடி ஓடுற விசித்திர […]

Trending Memes: அடிக்கிற வெயிலுக்கு எல்லாரும் ஜூஸ் கடையை தேடி ஓடிட்டு இருக்காங்க. ஆனா இந்த வெயில்லையும் டீ குடிக்காம இருக்க முடியாதுன்னு அட்ராசிட்டி பண்றவங்களும் இருக்காங்க.

tea-meme
tea-meme

அதுலயும் உச்சி வெயிலில் டீ கடைய தேடி ஓடுற விசித்திர பிறவிகள் ஒவ்வொரு குரூப்லயும் இருப்பாங்க. இப்படி சூரியனுக்கே போக்கு காட்டி வருகின்றனர் டீ வெறியர்கள்.

meme-tea
meme-tea

அப்படிப்பட்டவர்களை மீம்ஸ் கிரியேட்டர்கள் சும்மா விட்டுவிடுவார்களா என்ன. அவர்களுக்காகவே வைரலாகி வரும் மீம்ஸ்கள் இதோ உங்களுக்காக.

tea-memes
tea-memes
fun-memes
fun-memes
memes-fun
memes-fun
memes-tea
memes-tea
funny-meme
funny-meme

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.