Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

கைலாசா இருக்கும் இடத்தை அறிவிக்க போகும் நித்தியானந்தா.. இதோ வந்துட்டேன் குருநாதா, வைரல் மீம்ஸ்

கைலாசா இருக்கும் இடத்தை அறிவிக்க போகும் நித்தியானந்தா.. இதோ வந்துட்டேன் குருநாதா, வைரல் மீம்ஸ்

Memes: எந்த அளவுக்கு மதிப்பும் மரியாதையும் இருந்ததோ அதை அப்படியே கெடுத்துக் கொண்டார் சுவாமி நித்தியானந்தா. ஒரே ஒரு வீடியோ இவருடைய ஆன்மீக வாழ்வை புரட்டி போட்டது. கோர்ட், கேஸ் என பல பிரச்சனைகளை சந்தித்த இவர் போதும்டா […]

Memes: எந்த அளவுக்கு மதிப்பும் மரியாதையும் இருந்ததோ அதை அப்படியே கெடுத்துக் கொண்டார் சுவாமி நித்தியானந்தா. ஒரே ஒரு வீடியோ இவருடைய ஆன்மீக வாழ்வை புரட்டி போட்டது.

nithyananda-memes
nithyananda-memes

கோர்ட், கேஸ் என பல பிரச்சனைகளை சந்தித்த இவர் போதும்டா சாமி என எஸ்கேப்பனார். திடீரென ஒரு நாள் கைலாசா என்ற நாட்டை உருவாக்கி இருக்கிறேன் என சோசியல் மீடியாவில் அறிவித்தார்.

nithyananda-memes
nithyananda-memes

ஆனால் அந்த இடம் எங்க இருக்கு என இப்போது வரை யாருக்கும் தெரியாது. தற்போது அந்த இடத்தை அறிவிக்கப் போவதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.

nithyananda-memes
nithyananda-memes

அவருடைய சோசியல் மீடியா பக்கத்தில் வரும் 21ஆம் தேதி இந்த தகவலை வெளியிட போவதாக அறிவிப்பு வந்துள்ளது. இதனால் குஷியான நெட்டிசன்கள் குருநாதா இதோ வந்துட்டேன் என அலப்பறை கொடுத்து வருகின்றனர்.

nithyananda-memes
nithyananda-memes
nithyananda-memes
nithyananda-memes
V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.