வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

குடும்ப குத்து விளக்கு சீரியலுக்கு மட்டும் தான்.. பாக்கியலட்சுமி ஜெனி படுமோசமான புகைப்படங்கள்!

விஜய் டிவியின் பிரபல சீரியலான  பாக்கியலட்சுமி டிஆர்பி ரேட்டிங்கில் முக்கியமான இடத்தைப் பிடித்து வருகிறது. குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஜெனி என்ற திவ்யா சமூக வலைத்தளங்களில் மிக மோசமான கவர்ச்சி காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சீரியலில் மட்டும் தான் குடும்ப பெண்ணாக நடிப்பது போன்றும் நிஜத்தில் அப்படி இல்லை என்பது போன்ற அந்த புகைப்படம் தெரிகிறது.

இதற்கு ரசிகர்கள் ஏன் சிம்ரன் இது போன்ற புகைப்படங்களை வெளியிடுகிறீர்கள், நல்லா தானே போய்கிட்டு இருந்துச்சு, இதுபோன்ற கவர்ச்சி உங்களுக்கு தேவையில்லை, தயவு செய்து டெலிட் பண்ணுங்க என்பது போன்ற கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

ஷிவானி, யாஷிகா, மீரா மிதுன் போன்ற பிக் பாஸ் பிரபலங்கள் தான் இது போன்ற கவர்ச்சிகளை காட்டி ரசிகர்களை உசுப்பேற்றி வந்தனர்.

vijaytv-bhagyualaxmi-serial-jenny
vijaytv-bhagyualaxmi-serial-jenny

தற்போது திவ்யா இதுபோன்ற புகைப்படம் வெளியிட்டதால் ரசிகர்களும் ஷாக்காகி உள்ளனர். ஒரு வேலை பட வாய்ப்பிற்காக இதுபோன்ற என்னால் நடிக்க முடியும் என்பதை சினிமா உலகிற்கு தெரிவிக்கிறார் என்னவோ!

jenny-divya-bhagayalaxmi-serial-1
jenny-divya-bhagayalaxmi-serial-1
- Advertisement -

Trending News