சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

பிரபல நடிகையை 16 நிமிடம் ஒட்டு துணி இல்லாமல் நடிக்க சொன்ன மிஷ்கின்.. அவங்களுக்கும் ஓகேதான்!

சினிமாவில் வித்தியாசமான படங்களைக் கொடுக்கும் இயக்குனர்களின் மிக முக்கியமானவர் மிஷ்கின். இவரது படங்கள் ஒவ்வொன்றும் மற்ற இயக்குனர்களின் படங்களில் இருந்து வித்தியாசப்பட்டு ரசிகர்களை கவரும் வகையில் அமையும்.

அந்தவகையில் கடைசியாக மிஸ்கின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் கூட்டணியில் வெளியான சைக்கோ திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.

அதனைத் தொடர்ந்து தற்போது பிசாசு என்ற படத்தை இயக்கி வருகிறார். ஏற்கனவே பாலா தயாரிப்பில் மிஷ்கின் பிசாசு என்ற படத்தை டைரக்டு செய்திருந்தார். பேயை வித்தியாசமாக காட்டிய மிஸ்கினின் எண்ணத்தை ரசிகர்கள் வெகுவாக பாராட்டினர்.

myskkin-cinemapettai
myskkin-cinemapettai

அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது பிசாசு 2 படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலில் நடிப்பதாகவும் கூறுகின்றனர்.

பிசாசு 2 படத்தில் ஒரு முக்கிய காட்சியொன்றில் கிட்டத்தட்ட 16 நிமிடம் ஆண்ட்ரியா ஒட்டு துணி இல்லாமல் நடித்துக் கொடுத்திருப்பதாக வலைப்பேச்சு நண்பர்கள் சமீபத்திய வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

andrea-pisasu-2-cinemapettai
andrea-pisasu-2-cinemapettai

இதற்காக தனியாக சம்பளம் பேசியுள்ளார். முதலில் லட்சங்களில் இருந்த ஆண்ட்ரியாவின் சம்பளம் இந்த காட்சியில் நடிக்க வேண்டும் என்று சொல்லியதால் கோடிகளில் உயர்த்தி விட்டாராம். ஆனால் நடிக்க மாட்டேன் என ஒரு வார்த்தை சொல்லவில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Trending News