ags

மீண்டும் அதே கூட்டணியில் களமிறங்கும் ஏஜிஎஸ் நிறுவனம்.. முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டுமாம்!

கடைசியாக ஏஜிஎஸ் நிறுவனம் எடுத்த திரைப்படம் விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவான பிகில் படம் தான். கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் 100 கோடியை வசூலித்து

actress

நடிகர் யாரா இருந்தா என்ன, நமக்கு காசுதான் முக்கியம்.. ஆளுக்கேத்த மாதிரி ரேட்டை ஏற்றும் 31 வயது நடிகை

சமீபகாலமாக நடிகைகள் அனைவரும் தங்களுடைய கதாபாத்திரங்களுக்கும் கதைக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்று பார்த்தால் பணத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது அதிகமாக நடந்து வருகிறது. அந்தவகையில் முப்பத்தி ஒரு வயது

karthik

தீவிர சிகிச்சை பிரிவில் நவரசநாயகன் கார்த்திக்.. பதட்டத்தில் குடும்பத்தினர்

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி பல வருடங்கள் வெற்றி நாயகனாக வலம் வந்தவர் நவரச நாயகன் கார்த்திக். கார்த்திக்

vijay-cycle

விஜய் சைக்கிளில் வந்ததற்கு பின்னாடி இவ்வளவு பெரிய அரசியல் இருக்கா? மத்திய அரசுக்கு சம்மட்டி அடி!

தமிழ் சினிமாவில் உள்ள பல நடிகர் நடிகைகள் இன்று தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஓட்டு போட வந்தனர். ஆனால் தளபதி விஜய் சைக்கிளில் வந்தது தான்

ajith-001

இதுக்காகத்தான் அஜித் செல்போனை பிடுங்கினாரா.. இந்த மனுஷன போய் தப்பா நினைச்சுட்டாங்களே!

எப்போதுமே தல அஜித் தேர்தலின்போது அதிகாலையிலேயே வந்து முதல் ஆளாக ஓட்டு போட்டு விடுவார். அந்த வகையில் இன்று நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு ஓட்டுபோட அஜித்

vijay-01

சைக்கிளில் ஜாலியாக வந்து ஓட்டு போட்ட தளபதி விஜய்.. தாறுமாறாக வைரலாகும் புகைப்படம்

இன்று தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து மக்களும் காலை முதலே தங்களுடைய வாக்குச்சாவடிகளில் ஓட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். அதேபோல் சினிமா பிரபலங்களும் தங்களுடைய ஓட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த முறை அனைத்து நடிகர் நடிகைகளும் பெரும்பாலும் அதிகாலையிலேயே ஓட்டு போடுவதற்கு வந்துவிட்டனர். சூர்யா, அஜித், ஷாலினி, கார்த்தி, சிவகுமார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உதயநிதி ஸ்டாலின், ஜீவா, சிவகார்த்திகேயன் போன்றோர் வாக்குப்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே தங்களுடைய ஓட்டுகளை பதிவு செய்தனர்.

அனைத்து முன்னணி நடிகர்களும் காலையிலேயே வந்து விட்டதால் விஜய் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது தளபதியை தான். எந்த மாதிரி வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பில் காலையிலிருந்தே இணையதளத்தில் வெயிட் செய்து கொண்டிருந்தனர்.

அனைவருக்கும் சர்ப்ரைஸ் செய்யும்விதமாக தளபதி விஜய் சைக்கிள் ஓட்டிக்கொண்டு வந்த புகைப்படம் தான் தற்போதைக்கு இணையத்தில் ஹாட் டாபிக். காலையில் சைக்கிளிங் செல்வதை போல ஜாலியாக வைத்துள்ளார் தளபதி விஜய்.

vijay-voting-election2021
vijay-voting-election2021

கடந்த முறை தளபதி விஜய் நீண்ட நேரம் வரிசையில் நின்று ஓட்டு போட்டு சென்றார் என்பதையே மக்கள் மத்தியில் இன்றும் பேசிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது விஜய் அநியாயத்திற்கு சிம்பிளாக சைக்கிளில் வந்துள்ளது இன்னும் எத்தனை வருடத்திற்கு பேசப்படுமோ.

இதனை பார்த்த தளபதி ரசிகர்கள் தற்போது சைக்கிள் என்ற பெயரில் இணையத்தில் செய்து வருகின்றனர். தளபதி விஜய் இப்படி வருவார் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். தளபதி வேற லெவல்!

vijay-bicyle-ride-for-voting
vijay-bicyle-ride-for-voting
ajith-cinemapettai

செல்பி எடுக்க முயன்ற ரசிகர்.. சிவகுமார் பாணியில் கோபப்பட்டு செல்போனை பிடுங்கிய அஜித்

தமிழ்நாடு முழுவதும் இன்று சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலரும் தங்களுக்குரிய வாக்குச்சாவடியில் காலை முதலே ஓட்டுகளை பதிவு செய்து

praveena-actress

ராஜா ராணி 2 சீரியல் அம்மா நடிகையா இது?

சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா இருவரும் இணைந்து நடித்த ராஜா ராணி சீரியல் விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. அதிலும் சின்னையா என்று சொல்லிக்கொண்டு ஆலியா ஹீரோவை சுற்றி வருவது பல ரசிகர்களையும் கவர்ந்தது. இதன் காரணமாக வெற்றி நடை போட்ட அந்த சீரியலில் நடித்த இருவருமே பின்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து சஞ்சீவ் காற்றின் மொழி என்ற சீரியலில் ஹீரோவாக நடித்து வந்தார். குழந்தை பெறுவதற்காக கேப் எடுத்துக்கொண்ட ஆலியா மானசா தற்போது மீண்டும் ராஜா ராணி 2 என்ற சீரியல் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். கலர்ஸ் தொலைக்காட்சியில் திருமணம் என்ற சீரியலில் பிரபலமான நடிகராக வலம் வந்த சித்து என்ன ஒரு பெண் ஜோடியாக ஆலியா மானசா நடித்து வருகிறார். இதில் சித்துவுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் பிரவீனா.

இவர் அந்தக் காலத்தில் இருந்தே நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் முன்னணி நடிகையாக எங்கேயுமே தன்னுடைய முத்திரையை பதிக்க வில்லை. இந்நிலையில் தற்போது முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவாக வேடத்திலும், சீரியலிலும் நடித்து கொண்டிருக்கிறார்.

அப்படி பிரவீனா தன்னுடைய இளமைக் கால கட்டங்களில் கொஞ்சம் கிளாமராக நடித்துள்ள வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிலும் சேலை அணிந்து கொண்டு தன்னுடைய மாராப்பை இறக்கியபடி பேசும் வீடியோ ரசிகர்களை கிச்சுகிச்சு மூட்டியுள்ளது.

owners-Cinemapettai.jpg

பிசிசிஐ போட்டுள்ள புதிய 10 கட்டுப்பாடு.. ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுக்கும் இனி சிறைவாசம் தான்

2021கான ஐபிஎல் போட்டி ஏப்ரல் 9ஆம் தேதியிலிருந்து மே 30-ஆம் தேதி வரை நடக்க உள்ளது. சென்னை பெங்களூரு போன்றஆறு இடங்களில் ஐபிஎல் போட்டி நடத்த திட்டமிட்டுள்ளது

vijay-01

விஜய் என்னை அசிங்கப்படுத்தியதை கூட மறந்துட்டேன்.. மீண்டும் தளபதியுடன் நடிக்க ஆர்வமாக இருக்கும் பிரபலம்

விஜய் படத்தில் நடிக்கும்போது பிரபலம் ஒருவரை தளபதி அசிங்கப்படுத்தியிருந்தாலும் அதை எல்லாம் மறந்துவிட்டு அவருடன் மீண்டும் இணைந்து நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என பிரபலம் ஒருவர் கூறியுள்ளது

cookwithcomali-cinemapettai

குக் வித் கோமாளி 2 பைனலில் வெல்லப்போவது இவர்தான்.. விஜய் டிவி வட்டாரங்களிலிருந்து கசிந்த தகவல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் வெல்லப்போவது யார் என்ற தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில்

ajith-parvathy-nair

கிளாமராக போஸ் கொடுத்துள்ள பார்வதி நாயர்.. அஜித் பட நடிகையின் அட்டகாசமான புகைப்படங்கள்

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான பார்வதி நாயர். அதன் பிறகு அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால்

vijay-atlee-cinemapettai-01

மிஸ்டர் இயக்கம், உனக்கு வாய்ப்பு தரேன் ஆனா ஒரு கண்டிஷன்.. அட்லீக்கு செக் வைத்த விஜய்

மாஸ்டர் பட பஞ்சாயத்துகள் ஒருவழியாக முடிந்த நிலையில் தற்போது விஜய் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான

actress

எனக்கு 20 வயசு பையன் தான் வேணும்.. 35 வயதில் அடம்பிடிக்கும் ஆன்ட்டி நடிகை

தமிழில் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்த 35 வயதான ஆன்ட்டி நடிகை ஒருவர் சமீபத்தில் 20 வயது இளைஞரை

sulthan-cinemapettai

படம் மொக்க டா, தெலுங்கு படம்டா.. சரிதான் போங்கடா என மூன்று நாளில் வசூலை வாரிக்குவித்த சுல்தான்

நாளுக்கு நாள் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களில் இருக்கும் குறைகளை சுட்டிக் காட்டுவதற்காகவே மூவி ரிவ்யூ என்ற பெயரில் பல பேருடைய உழைப்பை சீரழித்து

director

தயாரிப்பாளருக்கு தண்ணி காட்டும் டிவி நடிகர் பட இயக்குனர்.. குரலை உசத்தியத்தால் போயான்னு போயிட்டாராம்!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்தாலும் அவ்வப்போது படங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருபவர் தான் அந்த இயக்குனர். அவர் தற்போது பல இயக்குனர்களை வைத்து ஒரே

pavani-reddy-1

ஈரம் சொட்ட சொட்ட புகைப்படம் வெளியிட்ட பவானி ரெட்டி.. எல்லாம் தெரிஞ்சிதான் போஸ் கொடுக்கறீங்களா?

விஜய் டிவியின் பிரபல சீரியலான சின்னதம்பி மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் பவானி ரெட்டி. இவர் சில வருடங்களுக்கு முன்பாக ஆந்திராவை சேர்ந்த பிரதீப் என்பவரை

shankar

ஷங்கருக்கு சங்கு ஊதிய பிரபலம்.. 2ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்ட பிரமாண்ட இயக்குனர்

15 வருடங்களுக்கு மேல் இந்திய சினிமாவில் நம்பர் 1 ஆக இருந்து வந்த பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் நிலைமை தற்போது அப்படியே மாறி விட்டதுதான் அனைவருக்கும் ஆச்சர்யத்தை

nayanthara-pbs

நயன்தாரா மாதிரி வரணும்னா இதெல்லாம் பண்ணித்தான் ஆகணும்.. பிரியா பவானி சங்கரின் அதிரடி முடிவு

தமிழ் சினிமாவில் அடுத்த நயன்தாரா என அழைக்கப்படும் பிரியா பவானி சங்கர் நயன்தாராவாக மாற புதிய ரூட்டை கையில் எடுத்துள்ளாராம். அதுக்குள்ள எதுக்கு இவருக்கு இந்த வேலை

vijay

விஜய்யின் படத்துக்கு கொக்கி போட்ட இளம் இயக்குனர்.. கதை கூட சொல்லிட்டாராமே!

மாஸ்டர் படத்திற்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் தளபதி 65 படத்தில் தளபதி விஜய் நடிக்க உள்ளார். இதற்கான பூஜை சமீபத்தில் சன் ஸ்டூடியோவில்

pandian stores 2 (63)

பட வாய்ப்புகள் இல்லாததால் முற்றும் துறந்த முனிவராக மாறிய அமலாபால்.. வைரலாகும் யோகா புகைப்படங்கள்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்தான் அமலா பால். சமீப காலமாகவே இவர் சர்ச்சை நாயகியாக சோஷியல் மீடியாக்களில் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறார்.

என்னதான் அமலா பால் அறிமுகமானது மலையாள திரையுலகில் என்றாலும், தமிழில் ‘மைனா’ படத்தில் நடித்ததின் மூலம் பல இளைஞர்களின் கனவுக் கன்னியாகவே மாறினார். இதனைத் தொடர்ந்து தனுஷ், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார் அமலா.

மேலும் சமீபத்தில் அமலா பால் நடிப்பில் வெளியான ‘ஆடை’ திரைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, கடும் விமர்சனத்துக்கும் உள்ளானது. ஏனெனில் அந்த படத்தில் அமலாபால் ஆடையில்லாமல் நடித்திருப்பார்.

தற்போது நடிகை அமலாபால் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம். இந்த நிலையில் தற்போது அமலாபால் நடத்தியுள்ள ஹாட்டான போட்டோ ஷூட்களில் எடுக்கப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அவருடைய ரசிகர்களின் கண்களைக் குளிர வைக்கிறது.

amala-paul-2
amala-paul-2

ஆடை படத்திற்கு பின் படவாய்ப்புகள் குறைந்து தற்போது சன்னியாசியாக மாறி வருகிறார் அமலாபால். இவர் யோகா செய்வது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

amala-paul-1
amala-paul-1

vishal

8 வருடமாக கிடப்பில் கிடக்கும் படத்தை தூசி தட்டும் விஷால்.. அது செம்ம இயக்குனர் படமாச்சே!

அதிரடி நாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்த விஷால் கடந்த சில வருடங்களாக வெற்றிப்படங்கள் கொடுக்க முடியாமல் தடுமாறுகிறார். போதாக்குறைக்கு தனக்கு வெற்றி கொடுத்த இயக்குனர்களுடன்

lokesh-cinemapettai

கமல் சார், உங்களுக்கு டாட்டா.. 1000 கோடி வசூல் நடிகருடன் கூட்டணி போடும் லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமாவுக்கு வந்த சில வருடங்களிலேயே தன்னுடைய படங்களின் மூலம் முன்னணி நடிகர்களை கவர்ந்தவர் லோகேஷ் கனகராஜ். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம், கைதி,

actor

ஒரே நேரத்தில் 15 படங்களை தயாரிக்கும் டாப் நடிகர்.. மாஸ் நடிகருக்கு இப்படி ஒரு மனசா?

பிரபல முன்னணி நடிகர் ஒருவர் ஒரே நேரத்தில் 15 படங்களை தயாரிக்கப் போகிறேன் என அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டது தான் பல தயாரிப்பாளர்களுக்கும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவைப்

simbu

சொன்னதை செய்து காட்டிய சிம்பு.. ஆனந்தக் கண்ணீர் விட்ட தயாரிப்பாளர்

சிம்பு என்றாலே வம்பு என்ற காலம் போய் சிம்பு என்றாலே தயாரிப்பாளர்களுக்கு தெம்பு என்ற காலம் வந்துவிட்டது போல. சிம்புவை வைத்து படம் எடுக்க கோலிவுட்டில் அத்தனை

ஐபிஎல் வேண்டாம் சொந்த நாட்டிற்குத் திரும்பும் 4 நட்சத்திர வீரர்கள்.. அணிகளுக்குள் ஏற்படும் மிக பெரிய குழப்பம்!

2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டி இம்மாதம் 6ஆம் தேதி தொடங்கி மே 30 வரை நடக்க உள்ளது. போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம்

zee-tamil

ஜீ தமிழ் முக்கிய சீரியலில் இருந்து விலகிய நடிகர்.. ஒட்டுமொத்தமாக நாமத்தைப் போட்ட டிஆர்பி

ஜீ தமிழ் தொலைக்காட்சி இவ்வளவு நாளாக டாப்பில் இருந்த சீரியல் டிஆர்பியில் மிகப்பெரிய அடிவாங்கியுள்ளது ஜீ நிறுவனத்தை ஆட்டம் காண வைத்துள்ளது. இதிலிருந்து எப்படி மீள்வது என்றே

ipl-2021

இந்த ஆண்டு ஐபிஎல் திட்டமிட்டபடி முடித்து விடலாமா.? பெரும் குழப்பத்தில் கங்குலி!

கோலாகலமாக தொடங்கவிருக்கும் 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் வருகிற 9ஆம் தேதியிலிருந்து மே 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கிட்டத்தட்ட 6 இடங்களில் போட்டிகள்

vijaysethupathy-cinemapettai

விஜய் சேதுபதியின் முதல் பாலிவுட் மும்பைக்கார் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்.. மாநகரம் ரீமேக்!

விஜய் சேதுபதி ஹீரோ இல்லை, நடிகர் என்பதை படத்துக்கு படம் நிரூபித்து வருகிறார். தனக்கு ஏற்ற பிடித்த கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அதை தேர்வு செய்து நடித்து

TVK Vijay

அக்கா ரம்யா பாண்டியனுக்கு வேட்டு வைத்த கீர்த்தி பாண்டியன்.. மாடர்ன் உடையில் மஜாவாக போஸ்

கீர்த்தி பாண்டியன் – அருண் பாண்டியன் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், விநியோகிஸ்தர், அரசியல் என ஒரு கலக்கு கலக்கியவர். தமிழ் திரையுலகில் தனக்கென்ற தனி இடம் பிடித்தவர்.