பிரிந்த கணவரை மறக்க முடியாமல் தவிக்கும் சமந்தா.. லண்டனில் அம்பலமான உண்மை!
விவாகரத்திற்கு பின்பும் சமந்தா ரொம்பவும் மன உறுதியுடன் காணப்பட்டார்.
விவாகரத்திற்கு பின்பும் சமந்தா ரொம்பவும் மன உறுதியுடன் காணப்பட்டார்.
ரஜினிகாந்த் பாட்ஷா படத்திலிருந்து கொஞ்சம் அதிரடி ஆக்சன் பஞ்ச் வசனங்களை பேச ஆரம்பித்தார்.
தமிழ் சினிமாவில் அதிகமாக வரலாற்று கதைகளில் நடித்தவர் சிவாஜி மட்டுமே.
கவிஞர் கண்ணதாசன் கற்பனைகளைத் தாண்டி அவரை சுற்றி நடக்கும் விஷயங்களை அப்படியே தன்னுடைய பாடல் வரிகளில் கொண்டு வந்து விடுவார்.
1985 லேயே தன்னுடைய நூறாவது திரைப்படத்துடன் சினிமாவுக்கு முழுக்கு போட்டு விடலாம் என்று முடிவெடுத்த ரஜினி அதை தனக்கு பிடித்த ராகவேந்திரா கடவுளின் கதையாக எடுத்தார்.
வெற்றி படங்களில் நடித்து உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் கூட சட்டென சறுக்கி பட வாய்ப்புகளே இல்லாமல் காணாமல் போய்விடுவார்கள்.
இந்திய இயக்குனர்களில் முன்னணியில் இருப்பவரான இயக்குனர் மணிரத்னத்தை சுஹாசினி திருமணம் செய்து கொண்டார்.
லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா என்பது இன்னும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உலக அரங்கில் இந்திய கிரிக்கெட் அணியை தலைநிமிர செய்த சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அடுத்த கிரிக்கெட் வாரிசாக களம் இறங்கி இருக்கிறார்.
கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளாக நம்பர் ஒன் ஹீரோவாக இருக்கும் ரஜினிக்கு இன்றுவரை அவருடைய ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு எந்த அளவுக்கும் குறையவில்லை.
ஸ்டூடியோ திறந்த கையோடு ஹரி தற்போது தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலைகளையும் தொடங்கி இருக்கிறார்.
மலையாள நடிகைகள் என்றால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கே அவர்கள் மீது ஒரு க்ரஷ் ஏற்பட்டு விடும்.
பல வகையான நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து வந்த நடிகர் சூரி வாழ்க்கையை மொத்தமாக புரட்டிப் போட்டது இயக்குனர் வெற்றிமாறனின் விடுதலை படம் தான்.
இந்திய சினிமாவை பொறுத்த வரைக்கும் ஒரு சில கதாநாயகிகளே தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை எடுத்து நடிக்கிறார்கள்.
கடந்த சில வருடங்களாகவே தளபதி விஜய் கோலிவுட் பாக்ஸ் ஆபிசின் அசைக்க முடியாத வெற்றி நாயகனாக இருக்கிறார்.
அட்லீ பிகில் திரைப்படத்தை முடித்த கையோடு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை தொடங்கினார்.
விஜய் அவருடைய ஆஸ்தான இயக்குனரான அட்லீயுடன் படம் பண்ண வேண்டும் என்பது விஜய் ரசிகர்களின் கனவாக இருக்கிறது.
பொன்னியின் செல்வனில் நடித்த ஒரு சில முக்கிய கேரக்டர்களின் சம்பள விவரம் வெளியாகி இருக்கிறது.
சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் பல ஹீரோக்கள் அவர்கள் செய்யும் உதவிகளை எந்த ஒரு சுயலாபத்திற்காகவும் விளம்பரப்படுத்துவது இல்லை.
திரிஷாவுக்கு பொன்னியின் செல்வனுக்கு பிறகு மார்க்கெட் கொஞ்சம் ஏற ஆரம்பித்திருக்கிறது.
லோகேஷ் கனகராஜை பொறுத்த வரைக்கும் தான் நினைத்தது போலவே காட்சிகள் அமைய வேண்டும் என்பதில் ரொம்பவும் உறுதியாக இருப்பவர்.
லியோ முடிவடையும் கட்டத்தில் இருக்கும்போது கூட விஜய்யின்அடுத்த படம் யாருடன் என்பது இன்றும் வெளிவராமல் இருக்கிறது.
சில கோலிவுட் நடிகர்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் வார்த்தையை நம்பி ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் நடித்துவிட்டு பின்னர் வாங்கிக் கொள்வார்களாம்.
தமிழ் சினிமாவில் ஆறு முன்னணி ஹீரோக்கள் தங்களுடைய ஆரம்ப காலங்களில் ஏ கண்டன்ட் படங்களில் நடித்திருக்கிறார்கள்.
நடிப்புக்கே அகராதியாக இருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை தூக்கி சாப்பிடும் அளவிற்கு ஒரு நடிகர் நடித்திருக்கிறார்.
தமிழகத்தில் ட்ரெண்டான வரலாற்று நாவல் தான் பொன்னியின் செல்வன்.
ஷங்கரும் நடிகர் அஜித்குமாரும் இன்றுவரை ஒரு படத்தில் கூட இணையவில்லை.
சமீபகாலமாக சித்தார்த்துக்கு தமிழ் பட வாய்ப்புகள் அவ்வளவாக இல்லை.
அமைச்சரான பிறகு சினிமாவில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் உதயநிதி ஸ்டாலின்
கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருப்பார் நடிகர் சித்தார்த்