தமிழ் ரசிகர்கள் எதிர்பார்ப்பை கிளப்பிய 2வது ஹிட் கொடுக்க போகும் 5 இயக்குனர்கள்.. அண்ணனுக்கு போட்டியாக வருவாரா தனுஷ்
தமிழ் சினிமாவில் இந்த ஐந்து இயக்குனர்கள் தங்களின் முதல் படத்தில் கொடுத்த எதிர்பார்ப்பினால், எப்போது இவர்கள் அடுத்த படம் எடுப்பார்கள் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கிடக்கின்றனர்.