3வது முறை மோதியும் அஜித்துடன் தோற்றுப்போன விஜய்.. வம்சியால் தளபதிக்கு வந்த சோதனை
கடந்த சில வருடங்களாகவே தளபதி விஜய் கோலிவுட் பாக்ஸ் ஆபிசின் அசைக்க முடியாத வெற்றி நாயகனாக இருக்கிறார்.
கடந்த சில வருடங்களாகவே தளபதி விஜய் கோலிவுட் பாக்ஸ் ஆபிசின் அசைக்க முடியாத வெற்றி நாயகனாக இருக்கிறார்.
அட்லீ பிகில் திரைப்படத்தை முடித்த கையோடு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை தொடங்கினார்.
விஜய் அவருடைய ஆஸ்தான இயக்குனரான அட்லீயுடன் படம் பண்ண வேண்டும் என்பது விஜய் ரசிகர்களின் கனவாக இருக்கிறது.
பொன்னியின் செல்வனில் நடித்த ஒரு சில முக்கிய கேரக்டர்களின் சம்பள விவரம் வெளியாகி இருக்கிறது.
சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் பல ஹீரோக்கள் அவர்கள் செய்யும் உதவிகளை எந்த ஒரு சுயலாபத்திற்காகவும் விளம்பரப்படுத்துவது இல்லை.
திரிஷாவுக்கு பொன்னியின் செல்வனுக்கு பிறகு மார்க்கெட் கொஞ்சம் ஏற ஆரம்பித்திருக்கிறது.
லோகேஷ் கனகராஜை பொறுத்த வரைக்கும் தான் நினைத்தது போலவே காட்சிகள் அமைய வேண்டும் என்பதில் ரொம்பவும் உறுதியாக இருப்பவர்.
லியோ முடிவடையும் கட்டத்தில் இருக்கும்போது கூட விஜய்யின்அடுத்த படம் யாருடன் என்பது இன்றும் வெளிவராமல் இருக்கிறது.
சில கோலிவுட் நடிகர்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் வார்த்தையை நம்பி ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் நடித்துவிட்டு பின்னர் வாங்கிக் கொள்வார்களாம்.
தமிழ் சினிமாவில் ஆறு முன்னணி ஹீரோக்கள் தங்களுடைய ஆரம்ப காலங்களில் ஏ கண்டன்ட் படங்களில் நடித்திருக்கிறார்கள்.
நடிப்புக்கே அகராதியாக இருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை தூக்கி சாப்பிடும் அளவிற்கு ஒரு நடிகர் நடித்திருக்கிறார்.
தமிழகத்தில் ட்ரெண்டான வரலாற்று நாவல் தான் பொன்னியின் செல்வன்.
ஷங்கரும் நடிகர் அஜித்குமாரும் இன்றுவரை ஒரு படத்தில் கூட இணையவில்லை.
சமீபகாலமாக சித்தார்த்துக்கு தமிழ் பட வாய்ப்புகள் அவ்வளவாக இல்லை.
அமைச்சரான பிறகு சினிமாவில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் உதயநிதி ஸ்டாலின்
கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருப்பார் நடிகர் சித்தார்த்
கௌதமி அளித்த பேட்டி ஒன்றில் அவர் ஏன் கமலஹாசனை விட்டு பிரிந்தார் என்று சொல்லி இருக்கிறார்.
மணிரத்னம் படங்கள் என்றாலே ஹிட் என்றுதான் சினிமா ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருப்பார்கள்.
புகழ்பெற்ற ஹீரோக்கள் தங்களுடைய படங்களின் நடிக்க ஹீரோயின்களை இத்தனை வருடங்களுக்கு என்று ஒப்பந்தம் செய்து கொள்வார்கள்.
மீனா தொடர்ந்து இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் முத்து, அவ்வை சண்முகி, வில்லன் போன்ற படங்களில் நடித்தார்.
எம் ஆர் ராதாவின் திரை வாரிசுகளாக இருப்பவர்கள் தான் நடிகர் ராதாரவி மற்றும் நடிகை ராதிகா.
ஒரு ரேடியோ ஜாக்கியாக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் தான் சிவா. அதன் பின்னர் தமிழ் படங்களில் துணை கதாபாத்திரங்களிலும், விளம்பரங்களிலும் கூட இவர் நடித்துக் கொண்டிருந்தார். ஷாம்
மக்கள் திலகம் எம்ஜிஆரின் படங்களில் எல்லாம் வில்லனாக நடிப்பவர்கள் ரொம்பவே பாவம் என்று தான் சொல்ல வேண்டும்.
கடந்த 1999 ஆம் ஆண்டு சிவகுமார் தன்னுடைய சின்னத்திரை பயணத்தை தொடங்கினார்.
கமலின் தீராத ஆசை என்பது என்னவோ ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு முயற்சியை செய்து பார்க்க வேண்டும் என்பதுதான்.
ரஜினிக்கு தங்கையாகவும் நடித்து, பின்னர் ஹீரோயினாக நடித்த நடிகைகளும் உண்டு.
தன்னுடைய காதல் பாடல்கள் ரசிகர்களை வசீகரித்த இளையராஜாவுக்கு இப்படி ஒரு நிறைவேறாத காதலும் இருந்திருக்கிறது.
ஆரம்ப காலகட்டத்தில் அஜித்தை காதல் மன்னன் என்றே அழைத்தனர்.
சீயான் விக்ரம் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் ரிலீசுக்கு பிறகு தான் நெட்டிசன்களால் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு சினிமாவில் மிகப்பெரிய பிரேக் கொடுத்த திரைப்படம் சூது கவ்வும்.