எந்திரன் படத்தில் ரஜினிக்கு டூப் போட்டது இந்த இயக்குனரின் மகனா! பல வருடம் கழித்து வெளிவந்த உண்மை

எந்திரன் படத்தில் வசீகரன் மற்றும் சிட்டி என்ற இரண்டு கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருப்பார்.

ஹீரோயின்களுக்கு எதிராக நடத்தப்படும் திட்டமிட்ட கொலை.. ரஜினி பட சூட்டிங்கில் சோபனாவுக்கு ஏற்பட்ட சிக்கல்

சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை சுஹாசினி மணிரத்தினத்திடம் தன்னுடைய ஆரம்ப கால சினிமா வாழ்க்கை பற்றி பகிர்ந்து இருந்தார் சோபனா.

கவுண்டமணியை வெறுத்து ஒதுக்கிய உலகநாயகன்.. இருவரின் விரிசலுக்கு இதுதான் காரணம்

நகைச்சுவை மன்னன் கவுண்டமணி எண்பது மட்டும் 90களின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவை தன்னுடைய காமெடியால் ஆண்டு வந்தார். இவருடைய காமெடிக்காகவே நிறைய படங்கள் வெற்றி பெற்றன. மேலும்

கிட்டி கிருஷ்ணமூர்த்தி கலக்கிய 5 படங்கள்.. கமல், ரஜினியை ஓடவிட்ட பழைய டிஐஜி தினகர்

இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்த நாயகன் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிக்கவும் தொடங்கினார் கிட்டி கிருஷ்ணமூர்த்தி.

எண்டு கார்டு போடறதுக்குள்ள ஒரு பிரம்மாண்ட வெற்றி கன்பார்ம் .. ரஜினி போடும் பலே திட்டம்

சூப்பர் ஸ்டாரின் 170 ஆவது திரைப்படத்தை தாண்டி அவருடைய 171 வது படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

அமலாவுக்கு பின் ரஜினியின் காதல் சர்ச்சையில் சிக்கிய கேரளத்து நடிகை.. விவாகரத்து நோட்டீஸ் வரை சென்ற கிசுகிசு!

நடிகைகள் ஸ்ரீதேவி, ஸ்ரீ பிரியா என அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப அவ்வப்போது ரஜினியை பற்றி கிசுகிசுக்கள் வரும் .

பசி மயக்கத்தில் விழுந்து கிடந்த சூரி.. . அதே இடத்தில் விஸ்வரூபம் எடுத்த விடுதலை குமரேசன்

ஒரு காமெடி நடிகராக இருந்த சூரி, அவருக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இன்று ஹீரோவாக வெற்றி அடைந்திருக்கிறார்.

விடுதலை டீமுக்கு அடித்த லக்.. மகிழ்விக்க தயாரிப்பாளர் வாரி வழங்கிய பரிசு!

இப்போதெல்லாம் ஒரு படம் வெற்றி அடைந்து விட்டால் உடனே வெற்றி விழா கொண்டாட்டம் வைப்பதோடு படத்தில் பணி புரிந்த அனைவர்களுக்கும் ஹீரோ மற்றும் தயாரிப்பாளர்கள் சார்பில் பரிசுகள் வழங்கப்படுகிறது.

மனித உருவில் மிருகமாய் இருக்கும் 5 இயக்குனர்கள்.. மூன்று பகுதிகளையும் திருப்பி எடுத்த வெற்றிமாறன்

குறிப்பிட்ட சில இயக்குனர்கள் தங்களுடைய படங்களின் காட்சிகள் அப்படியே தத்ரூபமாக இருக்க வேண்டும் என்று அசுரத்தனமாக வேலை செய்வார்கள்.

மார்க்கெட் இல்லாமல் தவித்த விமல் .. அடுத்தடுத்து ரிலீசுக்கு வரிசை கட்டி நிற்கும் 7 படங்கள்

பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்த விமலுக்கு தற்போது கைவசம் மொத்தம் ஏழு படங்கள் இருக்கின்றன.

silk-sumitha

திருமணத்திற்காக பிரபலத்திடம் கெஞ்சிய சில்க் ஸ்மிதா.. கடைசியில் உயிர் போன பரிதாபம்!

புகழின் உச்சியில் இருந்த சில்க் ஸ்மிதாவுக்கு சினிமாவில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு நண்பர்கள் என்று யாருமே இல்லை.

‘ஆப்பிரிக்கா அங்கிளாக’ அலறவிட்ட கருப்பு சுப்பையா.. இந்த காட்சியில் நடித்ததால் உயிரிழந்த பரிதாபம்!

கருப்பு சுப்பையா நடிப்பில் ஆப்பிரிக்கா அங்கிள், ஜம்பலகடி பம்பா, இனி நீ வயசுக்கு வந்தா என்ன, போன்ற காமெடி காட்சிகள் இன்று வரை பேசப்பட்டு வருகின்றன.

ரஜினிக்கு பெயர் வாங்கி கொடுத்த பதினாறு வயதினிலே ‘பரட்டை’.. ஸ்ரீதேவியை விட கம்மி சம்பளம் வாங்கிய சூப்பர்ஸ்டார்!

இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான பதினாறு வயதினிலே படம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தலைகீழாக மாற்றியது என்று தான் சொல்ல வேண்டும்.

90களின் கனவு கன்னி.. எல்லாத்தையும் இழந்து மனநலம் பாதிக்கப்பட்டு சோகம்

தமிழ் சினிமாவில் ஒரே வருடத்தில் பல ஹிட் படங்களில் நடித்த ஹீரோயின் ஒருவர் சினிமாவை விட்டு 20 வருடமாக ஒதுங்கி இருக்கிறார்.

கேரியரை சோலி முடிக்கும் நேரம் வந்தாச்சு.. அசால்டாக 50 கோடி கொடுக்க தயாராகும் சல்மான் கான், ரஜினி

நல்ல பேர் இருக்கும் இந்த இயக்குனர் இப்படி செய்வது எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.