விக்ரம் வெற்றியை போல் அடுத்த வெற்றிக்காக சரணடைந்த கமல்.. கிழித்து தொங்கவிட்ட சவுக்கு பிரபலம்

உலக நாயகன் கமலஹாசனின் அரசியல் பிரவேசம் என்பது தமிழ் சினிமாவை சேர்ந்தவர்களுக்கு மட்டுமில்லாமல் அரசியல்வாதிகளுக்குமே மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

உயிருக்கு போராடும் பாபா , பிதாமகன் பட தயாரிப்பாளர்.. சூர்யா போல் இறங்கி வருவாரா ரஜினி?

பல நடிகர், நடிகைகள் தாங்கள் பொருளாதார ரீதியாக, உடல் நல ரீதியாக கஷ்டப்பட்டு வருகிறோம், எங்களை கண்டு கொள்ள ஆள் இல்லை என அடிக்கடி செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

800 படங்களுக்கு மேல் அசத்திய சார்லியின் சிறந்த 6 கேரக்டர்கள்.. இன்றுவரை மறக்க முடியாத நேசமணியின் கோவாலு!

கிட்டத்தட்ட 800 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் சார்லியின் குறிப்பிட்ட ஒரு சில கேரக்டர்கள் என்றும் ரசிகர்களால் மறக்க முடியாது.

பெரிய இவளா அவ என்று ஜெயலலிதாவை பார்த்து கேட்ட நடிகர் திலகம்.. பல வருடம் கழித்து உண்மையை உளறிய நடிகை

ஜெயலலிதா சின்ன வயதிலேயே சினிமாவுக்கு வந்து விட்டதால் பெரும்பாலும் அவருடன் ஜோடி சேர்ந்த அத்தனை ஹீரோக்களும் அவரை விட வயதில் பெரியவர்களாக இருந்தார்கள்.

மொத மொதல்ல சினிமால அத உடைச்சது தலைவர் தான்.. ரஜினியின் ரகசியத்தை உடைக்கும் நட்டி

ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்னும் நடராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பற்றி ஒரு சில விஷயங்களை ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

திருமணத்திற்கு பின்னும் ரஜினிக்கு தொடர்ந்த பிரச்னை .. பாலசந்தரிடம் சரணடைந்த லதா ரஜினிகாந்த்

ஒரு சாதாரண நடிகனாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு அடுத்தடுத்து வெற்றிகள் என்பது அவரே எதிர்பார்க்காத ஒன்றாக தான் இருந்தது.

varalakshmi

நீலாம்பரிக்கு நிகரான அக்மார்க் வில்லி.. வரலட்சுமி சரத்குமாரின் சிறந்த 5 படங்கள்

வரலட்சுமி சினிமாவில் வருவதே எனக்கு பிடிக்கவில்லை என்று சரத்குமார் பொது மேடைகளில் ரொம்பவே வெளிப்படையாக இதை சொல்லி இருக்கிறார்.

சிம்பு படத்தில் இணைந்துள்ள பிரபல நடிகரின் மனைவி.. திருமணம், குழந்தைக்கு பின் ரீ என்ட்ரி கொடுக்கும் ஹீரோயின்

சிம்புவை தாண்டி இந்த படத்தில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் நடிகையின் காட்சிகள் இன்னுமே ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாகவே அமைந்திருக்கிறது என்று சொல்லலாம்.

ஒரே நாளில் 5, 6 படங்கள் நடித்த கேரக்டர் ஆர்டிஸ்ட்.. ரஜினி, கமல் என தேடி வந்த பட வாய்ப்புகள்

24 மணி நேரம் என்பதே இவர் கொடுத்த கால் சீட்டுக்கு பத்தாது என்பது போல் வரிசையாக படங்களில் நடித்து தள்ளி இருக்கிறார் இந்த நடிகர்.

படத்திற்கு அப்பாற்பட்டு அதிகமாக கெட்ட வார்த்தை பேசும் நடிகர்.. நிஜத்தில் கவுண்டமணியை ஓரம் கட்டிய ஜாம்பவான்

கவுண்டமணியை மிஞ்சும் அளவுக்கு பிரபல உச்ச நட்சத்திரம் ஒருவர் அதிகமாக கெட்ட வார்த்தை பேசுவாராம்.

பசுபதி வில்லனாக மிரட்டிய 6 படங்கள்.. சார்பட்டா பரம்பரைக்கு பின் காணாமல் போன ரங்கன் வாத்தியார்

வில்லன், ஹீரோ, குணச்சித்திர கதாபாத்திரம், காமெடியன் என அத்தனையிலும் பசுபதி தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர்.

எந்த பால் போட்டாலும் சிக்ஸர் அடிக்கும் பிரதீப் ரங்கநாதன்.. லவ் டுடே படத்தால் சிம்பு இடத்தை தட்டி தூக்கிய ஹீரோ

பிரதீப் ரங்கநாதனுடன் படம் பண்ணுவதற்கு தயாரிப்பாளர்கள் நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

kamal

1.5 கோடி சம்பளம் , கமலுக்கே விபூதி அடிக்க பார்த்த தயாரிப்பாளர்.. நான்கு மடங்கு லாபம் பார்த்த உலக நாயகன்

கமலஹாசனுக்கு எந்த அளவுக்கு சினிமாவை பற்றிய தொழில்நுட்பங்களும், நுணுக்கங்களும் தெரியுமோ அதே அளவுக்கு சினிமாவின் வியாபார யுக்தியும் தெரியும்.

5 வருடம் கிடப்பில் போட்ட படம் .. காஷ்மீரில் இருந்து கௌதம் மேனன் வெளியிட்ட தரமான ரிலீஸ் அப்டேட்

ஜம்மு காஷ்மீரில் லியோ படப்பிடிப்பு வேலைகளில் பிஸியாக இருக்கும் கௌதம் மேனன் அங்கிருந்து கொண்டே அப்டேட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்