மொக்க படத்தை தலையில் கட்டிய ஆர்யா.. உண்மையை வெளியே சொல்லி அசிங்கப்படுத்திய உதயநிதி
உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் கதாநாயகனாக வருவதற்கு முன்பு ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இவருடைய இந்த நிறுவனம் பல டாப் ஹீரோக்களின் படங்களை