உங்க வாயினா எதுனாலும் பேசுவீங்களா.. உதயநிதியை வச்சிக்கிட்டு மேடையில் கடுப்பேற்றிய மிஸ்கின்
இயக்குனர் மிஸ்கின் தன்னுடைய எதார்த்தமான கதைக்களத்தினால் ரசிகர்களின் மனதில் இடம் பெற்றவர். இவருடைய அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு போன்ற படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றன.