விஜய்யுடன் நடிக்க மறுத்த 5 வில்லன்கள்.. மார்க்கெட் போய்டுமோ என்ற பயத்தில் சாக்கு போக்காக சொன்ன காரணங்கள்
நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 67’ படத்தில் இணையவிருக்கிறார். இந்த படம் கேங்ஸ்டர் கதையை மையமாக கொண்டது. இதில் தென்னிந்தியாவை சேர்ந்த டாப்