2ஆம் பாகத்திற்கு வேற ஆள பார்த்துக்கிறேன்.. கமலையும், தயாரிப்பாளரையும் சுத்தலில் விடும் இயக்குனர்
உலகநாயகனின் படங்களில் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்றால் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் நிறைய படங்கள் பட்டியலில் இருக்கின்றன. ஆனால் கமலஹாசன் ஒரு சில படங்கள் மட்டும்தான் இரண்டாம்