நயன்தாரா விசயத்தில் காரியக்காரனாக இருக்கும் விக்னேஷ் சிவன்.. இப்பவே போடும் கிடுக்கிப்பிடி
நானும் ரவுடி தான் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதி, நயன்தாரா இருவரும் இரண்டாவது முறையாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் உருவாகியுள்ளதால்