அஜித்துக்காக எழுதப்பட்ட பைக் ரேஸ் கதை.. விஜய்யிடம் சென்ற சூழ்ச்சி, வெளிப்படையாய் பேசிய இயக்குனர்
முழுக்க முழுக்க நடிகர் அஜித்தை மட்டுமே மனதில் வைத்து அவருக்காகவே எழுதப்பட்ட கதை, ஒன்று அவரிடம் சொல்ல படாமலே தளபதி விஜயிடம் சென்று வெற்றிப்படமாக மாறியுள்ளது. சமீபத்தில்