பூசணிக்காய் உடைத்தும் பிரயோஜனமில்லை.. காமெடியனாகவே இருந்திருக்கலாம் என யோசிக்கும் சூரி
அசுரன்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் சூரியுடன் இணைந்து பணியாற்றும் படத்திற்கு “விடுதலை” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வெளியான போஸ்டர்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.