சிங்கப்பெண்ணில் அழகன் யாரென்று கண்டுபிடித்த மித்ரா.. ருத்ர தாண்டவம் ஆட காத்திருக்கும் மகேஷ்
Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. நேற்றைய எபிசோடில் மொட்டை மாடியில் அன்பு மற்றும் ஆனந்தி இருவரும் கட்டிப்பிடித்தபடி