அட்லீயுடன் இணையும் கமல், பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் கூட்டணி.. அட! இதுதான்யா சூப்பர் அப்டேட்
Atlee: புடிச்சாலும் புளியங்கொம்பா புடிக்கணும்னு சொல்லுவாங்க. அதை தான் இயக்குனர் அட்லி செஞ்சி இருக்காரு. அறிமுக படமே கலக்கலான ஹிட். அதைத் தொடர்ந்து மூன்று படங்கள் தளபதி