சிங்கப்பெண்ணில் அன்பு வாழ்க்கையை புரட்டி போட்ட 2 சம்பவங்கள்.. மகேஷின் காதலை ஏற்று கொள்வாளா ஆனந்தி?
Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலை நேயர்கள் விரும்பி பார்ப்பதற்கு ஒரே காரணம் அன்பு தான். என்னதான் ஆனந்தி கேரக்டர் மீது ரசிகர்களுக்கு அதிருப்தி