சிங்கப்பெண்ணில் காதலை சொல்ல காத்திருக்கும் அன்பு, கல்யாணத்துக்கு ரெடியான மகேஷ்.. ஆனந்தி வாழ்க்கையில் நடக்க போகும் விபரீதம்
Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியல் இந்த வாரம் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கப் போகிறது. கால் வைக்கிற இடமெல்லாம் கன்னி வெடி என்பது