Ghilli Re-Release Box Office: சொல்லி அடிச்ச கில்லி.. 2வது வார வசூல் விவரம், ஆட்டம் கண்ட அஜித் படங்கள்
Ghilli Re-Release Box Office: ‘சீறி அடிச்சா கில்லி பறக்கும், நா சீறி அடிச்சா விண்ணே பொளக்கும்’ என்ற வரியை கில்லி ரீ-ரிலீசுக்காகவே நா.முத்துக்குமார் எழுதிவிட்டார் போல.