Poornima Aishu

அவமானத்தில் கூனி குறுகி வெளியேறும் போட்டியாளர்.. ட்விஸ்ட் வைக்கும் இந்த வார பிக்பாஸ் ஓட்டிங் லிஸ்ட்

BB7 Tamil: எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த வாரம் பிக் பாஸில் கமலஹாசன் வரும் எபிசோடு அதிக அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் முழுக்க வீட்டில் நடந்த

BB7

என்ன கேப்டனா, வேல செய்ய விடமாட்றாங்க, கதறும் மாயா.. நாரதர் வேலையை பார்த்த பிக்பாஸ்

BB7 Promo Today: பிக் பாஸ் நிகழ்ச்சியில் எப்போதுமே சுவாரசியம் இல்லாத போது தான் நிகழ்ச்சி தரப்பினர் நாரதர் வேலையை தொடங்குவார்கள். ஆனால் இந்த வாரம் கண்டன்டுக்கு குறைவில்லை என்பது போல் அடுத்தடுத்து ஓயாத சண்டை வந்து கொண்டு இருக்கிறது. அப்படி இருந்தும், நீங்க என்ன உங்க இஷ்டத்துக்கு கண்டென்ட் கொடுக்கிறது, நான் வைக்கிறேன் பாரு ஆப்பு என்ன பிக் பாஸ் தன்னுடைய வேலையை பார்த்து விட்டார்.

வீட்டை சுத்தி 100 கேமரா இருந்தாலும், ரகசியம் பேசுகிறேன் என்ற பெயரில் தன்னுடைய அதிபுத்திசாலித்தனத்தை போட்டியாளர்கள் காட்டி இருந்தார்கள். ஆனால் அவர்களின் முகங்களில் அசடு வழிய வைப்பது போல, அவர்கள் பேசிய சர்ச்சையான கமெண்ட்களை திரை போட்டு காட்டி, பதில் சொல்லுங்கள் என கொளுத்தி போட்டு விட்டார் பிக் பாஸ்.

மாயா, பூர்ணிமா, ஜோவிகா, ஐஷு போன்றவர்கள் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் அலட்டிக் கொண்டார்கள். வினுஷா பற்றி நிக்சன் பேசியது திரையில் வந்ததும் நிக்சனின் முகத்தில் ஈ ஆடவில்லை. கொளுத்தி போட்டது பத்தாது என்று, எதற்கு தனித்தனியாக சண்டை போட்டுக் கொள்கிறீர்கள் கும்பலாக சண்டை போடுங்கள் என்று கோர்ட் ரூம் கொடுத்திருக்கிறார் பிக் பாஸ்.

போட்டியாளர்கள் தனித்தனியாக கன்பசன் ரூமுக்கு சென்று, யார் மேல் குற்றம் சாட்ட வழக்கு தொடர வேண்டுமோ அதை சொல்ல வேண்டும். எல்லோரும் சொல்லி முடித்த பிறகு கோர்ட் ரூமுக்கு சென்று விடுவார்கள். வழக்கு தொடுத்தவர்கள் அதற்கு எதிரானவர்கள் குற்றவாளி கூண்டில் இருக்க வேண்டும். அந்த வழக்கை வாதாடுவதற்கு போட்டியாளர்களில் இருந்து இருவர் வருவார்கள். அதே போல் ஒவ்வொரு வழக்கிற்கும் போட்டியாளர்களில் இருந்து ஒருவர் நீதிபதியாக தீர்ப்பு சொல்ல வேண்டும்.

இந்த டாஸ்க்கில் விசித்ரா, மாயா கேப்டன்சி ஒழுங்காக செய்யவில்லை என குற்றம் சுமத்தி இருக்கிறார். அதேபோல் மாயா, விசித்ரா தன்னை ஒழுங்காக வேலை செய்ய விடவில்லை என குற்றம் சாட்டியிருக்கிறார்கள். வழக்கம் போல ஸ்மால் பாஸ் வீட்டினர் மாயா, பூர்ணிமா மீது அடுக்கடுக்காக குற்றம் சாட்டியிருக்கிறார்கள். அதேபோல் பிக் பாஸ் வீட்டினர் அர்ச்சனாவையும், விசித்திராவையும் குற்றவாளிகளாக ஆக்கியிருக்கிறார்கள்.

இந்த வாரம் முழுக்க பிக் பாஸ் வீட்டில் அங்கங்கே நின்று சண்டை போட்டுக் கொண்டிருந்தவர்களை மொத்தமாக ஒன்று கூட்டி இருக்கிறார் பிக் பாஸ். ஏற்கனவே நேற்றைய டாஸ்க்கால் கொதித்துப் போய் இருப்பவர்கள், இன்று இதுதான் சாக்கு என மொத்தமாக புகுந்து விளையாட போகிறார்கள். இது தீபாவளி வாரம் என்பதால் தான் என்னவோ, பிக் பாஸ் வீட்டில் சரவெடி வெடித்துக் கொண்டிருக்கிறது.

gossip-actor

தீரா ஆசையில், நண்பரின் மகளையே வேட்டையாடிய நடிகர்.. 50 வயதில் வெளிநாட்டு டேட்டிங்

Gossip News: நடிகர்கள் பலர் திரைக்கு முன் உத்தமன் வேஷம் போட்டாலும், சொந்த வாழ்க்கையில் அவர்களுடைய சில குணங்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு தான் இருக்கிறது. அப்படித்தான்

80s Buildup

கமல் ரஜினிக்காக அடித்துக் கொள்ளும் சந்தானம்.. 80ஸ் பில்டப் அலப்பறையான டீசர்

80s Buildup Teaser: நடிகர் சந்தானம் நடித்த 80ஸ் பில்டப் படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. தொடர் தோல்விகளை சந்தித்து வந்த சந்தானத்திற்கு டிடி ரிட்டன்ஸ் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த படம் தியேட்டரில் வெற்றி பெற்றதோடு, ஓடிடியிலும் 250 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருக்கிறது. 80ஸ் பில்டப் படம் இதை விட பெரிய வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது எல்லாம் ஒரு படத்தின் டீசரை வைத்தே, அது வெற்றிப்படமா அல்லது தோல்வி படமா என கணித்து விடுகிறார்கள். அந்த வரிசையில், 80ஸ் பில்டப் படத்தின் டீசரை பார்த்தே சந்தானத்திற்கு மற்றும் ஒரு வெற்றி படம் என கமெண்ட் செய்து வருகிறார்கள். ஸ்டூடியோ கிரீன்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் கல்யாண் இயக்கி இருக்கிறார்.

டீசர் எப்படி இருக்கு?

எங்கிருந்தோ வந்த கமலஹாசன் உலக நாயகனா? என்ற வசனத்துடன் இந்த டீசர் ஆரம்பிக்கிறது. சந்தானம் தீவிர கமலஹாசன் ரசிகன் ஆகவும் அவருடைய தாத்தாவாக வரும் ஆர் சுந்தர்ராஜன் ரஜினிகாந்தின் ரசிகனாகவும் நடித்திருக்கிறார்கள். இவர்கள் இருவருக்குள்ளே நடக்கும் கமல், ரஜினி போராட்டம் தான் இந்த 80ஸ் பில்டப் படத்தின் கதைக்களமாக இருக்கப் போகிறது.

புதிதாக ரிலீசாகி இருக்கும் கமலஹாசனின் படத்தை பார்ப்பதற்கு சந்தானம் ஆர்வமாக இருக்கும் நேரத்தில் அவருடைய தாத்தா ஆர் சுந்தர்ராஜன் இறந்து விடுகிறார். அந்த சோகத்திலும், நான் கமலஹாசனின் படத்தை பார்க்க கூடாது என்று தான் இந்த கிழவன் சூசைட் பண்ணிக்கிட்டான் என சந்தானம் சொல்கிறார். அந்த சாவு வீட்டிலேயே ஹீரோயினையும் சந்திக்கிறார்.

தாத்தாவின் இறுதிச் சடங்கு முடிவதற்குள் ஹீரோயினை காதலிக்க வைக்கிறேன் என நண்பர்களிடம் சவால் விடுகிறார் சந்தானம். சமீப காலமாக, ஆனந்தராஜ் இல்லாமல் சந்தானம் படம் இல்லை என்றாகி விட்டது. 80ஸ் பில்டப் படத்தின் டீசரில் மஞ்சள் நிற புடவையை கட்டிக்கொண்டு பெண் வேடத்தில் ஆனந்தராஜ் அறிமுகமாகும் போதே சிரிப்பு வந்து விடுகிறது.

ஒரு நிமிடம் 49 வினாடிகள் ஓடும் இந்த டீசரில் காட்சிக்கு காட்சி சிரிப்பை வரவழைத்து எதிர்பார்ப்பை எகிற விட்டுவிட்டார் இயக்குனர். மேலும் இந்த படத்தில் மறைந்த நடிகர்கள் மனோபாலா மற்றும் மயில்சாமியும் நடித்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க 80ஸ் கதைகளத்தை கொண்டு உருவாகி இருக்கிறதுஇந்த படம் வரும் 24ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

gossip-new

வாரிசு நடிகையை வேட்டையாடிய 68 வயது நடிகர்.. நேரில் சென்று வெளுத்து வாங்கிய மனைவி

Gossip News: நடிப்பில் சகலகலா வல்லவன் ஆக இருந்த அந்த நடிகர், பெண்கள் விஷயத்திலும் பேர் போனவர். நடிகர் வேட்டையாடாத இடங்களே இல்லை என்று சொல்லலாம். வெளியில்

bb7-kamal-3

5 வைல்டு கார்டு என்ட்ரி போட்டியாளர்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம்.. அடேங்கப்பா! இதுக்கா இவ்வளவு அவமானம்

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக நுழைந்திருக்கும் போட்டியாளர்களின் சம்பள விவரங்கள்

gossip-actress

கிடைச்ச கேப்பில் ஜல்சா பண்ணிய பிரபல நடிகை.. திருமணத்திற்கு பின் சந்தி சிரித்த கள்ளக்காதல்

Actress Gossip News: ரசிகர்களை கொள்ளை கொள்ளும் அளவிற்கு அழகு இருந்தாலும், நடிப்பினாலும் பெயர் வாங்கியவர் தான் இந்த நடிகை. சினிமாவில் இருந்து கொண்டும், உயிருக்கு உயிராய்