அடுத்த வருடம் ஹாட்ரிக் வெற்றிக்கு உறுதி செய்யும் ரஜினியின் 3 படங்கள்.. மொத்தமா ஒரு ஆயிரம் கோடி வசூல் பார்சல்
ரஜினி பொதுவாக கடந்த பல வருடங்களாகவே வருஷத்திற்கு ஒரு படம் என செலக்ட் செய்து நடித்து வந்தார்.
ரஜினி பொதுவாக கடந்த பல வருடங்களாகவே வருஷத்திற்கு ஒரு படம் என செலக்ட் செய்து நடித்து வந்தார்.
இந்த ஹீரோக்கள் தங்களுடைய மகன்கள் ஹீரோக்களாக நடித்துக் கொண்டிருக்கும் காலத்திலேயே, இவர்களும் ஹீரோக்களாக பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
தனி ஒருவன் படத்தில் நடித்ததால் தன்னுடைய கேரியரை தக்கவைத்துக் கொண்ட ஜெயம் ரவி.
Gossip News: சினிமாவுக்கு வந்த புதிதில், ஒன்னும் தெரியாத உத்தமன் போல் இருந்த அந்த ஆக்சன் ஹீரோ மீது தற்போது புகார் சொல்லாத நடிகைகள் இல்லை என்று
வயதாவதற்குள் சம்பாதித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் ரஜினி இருப்பது போல் தான் தெரிகிறது.
நடிகை விஜயலட்சுமி அவ்வப்போது இந்த செய்தியை பெரிதாக்கி பரபரப்பு கூட்டி கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் ரிலீசான இந்த பத்து மலையாள படங்கள் கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய ஒன்று.
தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்தி மற்றும் தெலுங்கிலும் அப்டேட் கொடுத்திருக்கும் தனுஷின் 5 லைன் அப் படங்களை பார்க்கலாம்.
சூர்யா ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் வகையில் அவருடைய கைவசம் இருக்கும் ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.
ஜெயிலர் படத்தின் வசூல் கிட்டத்தட்ட 550 கோடியை தாண்டி விட்டது.
விடாமுயற்சி படத்தின் பெரும்பாலான காட்சிகளை துபாயில் எடுக்க திட்டமிட்டு இருக்கிறது பட குழு.
ஆர் எஸ் சிவாஜி, கமலுடன் இணைந்து நடித்த இந்த ஆறு படங்கள் எப்போதுமே ரசிகர்களால் மறக்க முடியாது.
தனி ஒருவன் படத்தின் வெற்றிக்கு முழு முக்கிய காரணம் படத்தின் வில்லன் கேரக்டர்தான்.
சமீபத்திய ரிலீஸ் ஆன ஜெயிலர் படம் கிட்டத்தட்ட 550 கோடி வசூல் செய்து விட்டது.
வடிவேலுவை பொறுத்த வரைக்கும் அவருக்கு சினிமாவில் கடந்த பத்து வருடங்கள் ரொம்பவும் சோதனை காலமாக இருந்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவுக்குப் பிறகு, எப்போது லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கும் என விஜய் ரசிகர்கள் தவமாய் தவம் கிடக்கிறார்கள்.
இந்த ஆறு படங்களில் எது தேரும் என அடுத்த இரண்டு நாள் கலெக்ஷனில் தெரிந்துவிடும்.
இந்த ஆறு பிரபலங்களும் முன்னணி நடிகர்கள், நடிகைகளுக்கு ரொம்ப நெருங்கிய உறவுக்காரர்களாக இருக்கிறார்கள்.
ஜெயிலர் படத்தின் வெற்றி கொண்டாட்டங்கள் திருவிழா போல் கொண்டாடப்பட்டு வருகின்றன.
சூப்பர் ஸ்டார், இயக்குனர் நெல்சன் திலீப்குமார், சன் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவான ஜெயிலர் படம் ரஜினியின் கனவை நிறைவேற்றி இருக்கிறது
சசிகுமார் பழைய ரூட்டை 13 வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது தொடங்கியுள்ளார்
ஷாலினியின் அண்ணன் ரிச்சர்டும் குழந்தை நட்சத்திரமாக நடித்ததோடு, ஹீரோவாகவும் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார்.
ஜேசன் வெளிநாட்டில் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே குறும்படங்கள் இயக்குவது மற்றும் அதில் நடிப்பது என அவ்வப்போது அப்டேட்டுகளை கொடுத்துக் கொண்டிருந்தார்.
ஜவான் திரைப்படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆக இருப்பதால் தற்போது அவ்வப்போது படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி நயன்தாராவை ட்ரெண்டில் வைத்திருக்கிறது.
யுவனின் பாடலுக்காகவே குறிப்பிட்ட இந்த ஏழு படங்கள் இன்று வரை கொண்டாடப்பட்டு வருகின்றன.
கிரணுக்கு அடுத்தடுத்து அஜித் மற்றும் கமலஹாசன் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
சொந்த ஊராணா மும்பையில் ஜெயிக்க முடியாமல் போன 5 ஹீரோயின்ஸ்
பகத் பாசில் நடித்த ரத்தினவேல் கதாபாத்திரம் இன்று வரை சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.
அசினின் தமிழ் சினிமா என்ட்ரிக்கு பிறகு, அப்போதிருந்த முன்னணி ஹீரோயின்கள் பலரும் கொஞ்சம் ஆட்டம் கண்டு தான் போனார்கள் என்று சொல்லலாம்.
90களின் நடிகர்கள் மற்றும் நடிகைகளே கேரவன் இல்லாமல் கஷ்டப்பட்ட பொழுது, அறுபதுகளில் இருந்த ஒரு ஹீரோ தனக்கென ஒரு கேரவன் வைத்திருந்தார்