40 வருட திரையுலக வெற்றிக்கு தளபதி மெயின்டைன் செய்யும் 5 சீக்ரெட்.. இரண்டு தலைமுறையாக கொண்டாடப்படும் ஹீரோ
அவருடன் வளர்ந்து வந்த சமகாலத்து ஹீரோக்கள் எல்லாம் இன்று தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களாக பார்க்கப்படும் நிலையில், விஜய் மட்டும் குழந்தைகள் வரை கொண்டாடும் இளம் ஹீரோவாக இருக்கிறார்.