என்ன செய்வதென்று தெரியாமல் முழித்த இயக்குனர்.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட சரத்குமார்
சரத்குமாருக்கு சமீபத்தில் ரிலீஸ் ஆகி மக்களுடைய ஆதரவை பெற்ற போர் தொழில் திரைப்படம் பெரிய திருப்பு முனையாக அமைந்திருக்கிறது.
சரத்குமாருக்கு சமீபத்தில் ரிலீஸ் ஆகி மக்களுடைய ஆதரவை பெற்ற போர் தொழில் திரைப்படம் பெரிய திருப்பு முனையாக அமைந்திருக்கிறது.
சமீபத்தில் ரோபோ சங்கருக்கு நேரம் சரியில்லாதது போல் அடுத்தடுத்து நிறைய விஷயங்கள் நடந்து வருகின்றன.
தமிழிலும் ஐந்து டைம் டிராவல் கதைகள் வெளியாகி வெற்றி பெற்று இருக்கின்றன.
கடந்த ஜனவரி மாதம் தெலுங்கு சினிமா உலகின் தயாரிப்பாளர் சங்கத்தினர் இதுபோன்ற பிரச்சனையை கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இந்த 5 இயக்குனர்கள் ஒரு டாப் ஹீரோவை வைத்து படம் பண்ணுவதற்குள் படாத பாடு பட்டிருக்கிறார்கள்.
ஒரு சில தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் தங்களின் லாபத்திற்காக இந்த குழந்தைகளை பிஞ்சிலேயே பழுக்க வைத்து விடுகிறார்கள்.
ரோஜா திரைப்படத்திற்கு பிறகு அரவிந்த்சாமிக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தாலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய வாய்ப்புகள் எதுவுமே அமையவில்லை.
வடிவேலு ரீ என்ட்ரி கொடுத்ததிலிருந்து அவருடனே பயணித்த பலரும் அவரை பற்றி ரொம்பவும் மோசமாக பேட்டிகள் கொடுத்து ரசிகர்களுக்கு அவர் மீது ஒரு வெறுப்பை ஏற்படுத்தினர்.
கம்மியான பிளாப் படங்கள் கொடுத்த இரண்டு முன்னணி ஹீரோக்கள் இருக்கிறார்கள்.
லியோ படத்தின் எல்லா வேலைகளும் கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில் விஜய் தற்போது டப்பிங் வேலைகளில் பிஸியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஒரு சில படங்களிலேயே நடித்திருந்தாலும் இது போன்ற நடிகர்களுக்கு ரசிகர்கள் இன்று வரை இருக்கிறார்கள்.
சரத்குமார் நடிப்பில் இந்த ஆறு படங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.
ஹீரோ வாய்ப்பு கிடைத்தவுடன் இன்னும் அதிகம் ஹைப் ஆகியிருக்கிறார் டிடிஎஃப் வாசன்.
கமலின் 233 வது படத்தைப் பற்றி வெளியாகி இருக்கும் தகவல் அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
திருமணத்திற்கு முன்பு ஒப்பந்தமான ஜவான் திரைப்படத்தை தவிர வேறு எந்த படமும் கை வசம் இல்லாமல் இருந்தார்.
மாமன்னன் திரைப்படத்தைப் பொறுத்த வரைக்கும் ரிலீஸுக்கு முன்பே படம் மக்களிடையே நல்ல ரீச்சை பெற்றுவிட்டது.
உலக நாயகன் கமலஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் பொங்கல் ரிலீஸ்க்கு எதிர்பார்க்கப்பட்டது.
இந்த 6 படங்கள் எந்த ஒரு சண்டை காட்சி இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கிறது.
சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், பா. ரஞ்சித் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக இரண்டு வருடங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது.
நடிப்பதற்கு என்று அவதாரம் எடுத்து பிறந்தது போல் நடிப்பின் மீது தீராத காதல் கொண்டு எப்படிப்பட்ட கதாபாத்திரம் கிடைத்தாலும் அதில் தங்களுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி விடுவார்கள்.
இந்த ஐந்து படங்களும் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு தோல்வியடைந்த கேங்ஸ்டர் படங்கள் தான்.
ரஜினிகாந்த் மற்றும் ஜனகராஜ் காம்போவில் இந்த ஆறு படங்கள் சூப்பர் ஹிட் அடித்து இருக்கின்றன.
31 வருடங்கள் ஆகும் அண்ணாமலை படத்தில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஆறு காட்சிகள் இருக்கின்றன.
தமிழ் சினிமாவில் நிறைய படங்கள் சாதிய பெருமை, சாதிய விழிப்புணர்வு பற்றியும் பேசி இருக்கின்றன.
இந்த 5 இயக்குனர்கள் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போவதில் முக்கிய பங்காக இருக்கிறார்கள்.
முனி படத்திற்கு பிறகு ராகவா லாரன்ஸ் எடுத்த காஞ்சனா சீரிஸ் அத்தனையுமே மிகப்பெரிய வெற்றி பெற்றது.
மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களோடு உருவான இந்த திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் 15 லட்சம் மட்டுமே.
சமீபத்தில் நடந்த ஒரு பிரச்சனைக்காக கமல் செய்த விஷயம் தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
தற்போது கமலஹாசன் கைவசம் நான்கு படங்கள் இருக்கின்றன.
தன்னை ஒரு நகைச்சுவை நடிகனாக மட்டும் அடையாளப்படுத்திக் கொள்ளாமல் வடிவேலு இந்த ஏழு படங்களில் சீரியஸான காட்சிகளிலும் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.