தான் யார் என்பதை மறந்து தனுஷுக்கு சோப் போடும் பாரதிராஜா.. இதுக்கு ஒரு எண்டே இல்லையா சார்!
பாரதிராஜாவுக்கு மிகப்பெரிய பெயர் வாங்கி கொடுத்த படம் என்றால் திருச்சிற்றம்பலம்.
பாரதிராஜாவுக்கு மிகப்பெரிய பெயர் வாங்கி கொடுத்த படம் என்றால் திருச்சிற்றம்பலம்.
படத்தின் டைட்டில் விடாமுயற்சி என்பதை தாண்டி வேறு எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
அஜித் படங்களின் அப்டேட்டுகள் எல்லாம் கிணற்றில் போட்ட கல்லாக இருப்பது அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்து வருகிறது.
அடுத்தடுத்து நான்கு படங்கள் ரஜினியின் நடிப்பில் வெளிவர இருக்கின்றன.
லியோ படத்தின் பரபரப்பு குறைவதற்குள் தளபதி 68 அறிவிப்பு வெளியாகி விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.
ஜூன் மாதம் ஏழு படங்கள் அதிகாரப்பூர்வமாக ரிலீசுக்கு காத்திருக்கின்றன.
தளபதி விஜய்க்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அடையாளம் கொடுத்த படம் செந்தூரப்பாண்டி.
விஜயகாந்த் பெற்ற வெற்றியினால் இந்த நான்கு நடிகைகள் அவருடன் நடிப்பதற்கு ஏங்கிய சம்பவமும் உண்டு.
ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துவிட்டு அப்படியே சினிமாவில் இருந்து ஓய்வு பெற்றுவிடலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முக்கிய திரைப்படங்களை கொடுத்த முருகதாசுக்கு தமிழில் தற்போது படங்களே இல்லை. க
இந்த படத்தில் முக்கியமான இந்த ஐந்து வசனங்கள் படம் பார்ப்பவர்கள் இடையே கவனத்தை ஈர்த்து இருக்கிறது.
ஐந்து ஹீரோயின்கள் சினிமாவில் இருக்கும் பொழுதே இயக்குனர்களை உருகி உருகி காதலித்து திருமணம் செய்து பின்னர் தனிப்பட்ட காரணங்களால் விவாகரத்தும் பெற்றிருக்கின்றனர்.
கான்வே , அம்பத்தி ராயுடு, ரகானே, துபே, ஜடேஜா ஆகியோர் இந்த போட்டியில் முக்கிய பங்கு வகித்தனர்.
எந்த அளவுக்கு குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி ஹீரோயினாக கீர்த்தி மாறினாரோ அதே அளவுக்கு தமிழ் சினிமாவில் அதிக ட்ரோல்களையும் சந்தித்தார்.
இந்த ஐந்து படங்களில் விஜய்க்கு வில்லன் என்று ஒரு கேரக்டரே இல்லை.
கடந்த சில வருடங்களாக சீரியல்களின் போக்கே மாறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
வழக்கம்போல லோகேஷ் கனகராஜ் படமாக லியோ மல்டி ஸ்டார்ஸ் கூட்டணியில்தான் உருவாகிக் கொண்டிருக்கிறது.
கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேல் வடிவேலு எந்த பட வாய்ப்புகளும் இல்லாமல் தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.
சூப்பர் ஹிட் படங்களை தவறவிட்ட ஐந்து தமிழ் ஹீரோக்கள் இருக்கிறார்கள்.
நடிகர் கவின் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடிப்பதற்காக பல வருடங்களாக போராடி வருகிறார்.
கோபி சாந்தாவாக தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகிய இவர், இன்று ஆட்சி மனோரமாவாக தமிழ் ரசிகர்களின் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளார்.
இந்த ஐந்து நடிகர்கள் கிடைத்த இரண்டாவது வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சினிமாவில் தங்களை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
பல சாதனைகளை பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் செய்த இயக்குனர், சத்தமே இல்லாமல் இந்த படத்தின் மூலம் ஒரு கதாபாத்திரத்தையே மொத்தமாக க்ளோஸ் பண்ணியும் இருக்கிறார்.
கார்த்தி பல படங்களின் நடித்து வெற்றி பெற்றாலும் கிராமத்து கதைகள் என்று வந்துவிட்டால் அவருக்கென்று தனியான வரவேற்புகள் அதிகமாகவே உண்டு.
ஆரம்பத்திலேயே ஏற்பட்ட பிரச்சனையால் தான் என்னவோ துருவ் விக்ரம் எதிர்பார்த்த வெற்றியை அடையாமல் இருக்கிறார்.
விஜய் கடந்த சில வருடங்களாகவே இளம் இயக்குனர்களுடன் மட்டுமே பணிபுரிந்து வருகிறார்.
இந்த ஐந்து படங்களில் தன்னுடைய வில்லத்தனத்தால் படம் பார்ப்பவர்களை அலறவும் விட்டிருக்கிறார் கவுண்ட மணி.
நடிகை சினேகாவுடன் முக்கியமான இந்த ஐந்து பிரபலங்கள் கிசு கிசுக்கப்பட்டு இருக்கிறார்கள்.
சமீப காலமாக நிறைய இளம் இயக்குனர்களின் படங்களை பார்த்துவிட்டு அவர்களை நேரில் அழைத்து பாராட்டுவதோடு, அவர்களிடம் கதையும் கேட்கிறார் ரஜினி.
விஜய் இன்று தமிழக அரசியலில் சாதக சூழ்நிலையை மாற்றும் அளவிற்கு ஒரு மிகப்பெரிய ஆளுமையாக மாறி இருக்கிறார்.