பல வருட ரெக்கார்டு, புலிமுருகனை தூக்கி சாப்பிட்ட வசூல்.. மோகன்லாலுக்கு பயத்தை காட்டிய இயக்குனர்

முன்பெல்லாம் பெரிய ஹீரோக்களின் படங்கள் என்றால் தான் கோடிக்கணக்கில் வசூலை அள்ளும், அதிக வரவேற்பும் இருக்கும் என்று ஒரு எழுதப்படாத நம்பிக்கை தென்னிந்திய சினிமாவில் இருந்தது.

ranjith

4 வாரிசு நடிகர்களை ஒரே படத்தில் தூக்கிவிடும் பா ரஞ்சித்..

இயக்குனர் பா ரஞ்சித் சியான் விக்ரமை வைத்து தங்கலான்  என்னும் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். படத்தின் முக்கால்வாசி வேலைகள் முடிந்த நிலையில் ஒரு ஸ்டன்ட் காட்சியில் சியான் விக்ரம் டூப் இல்லாமல் நடித்த போது கீழே விழுந்து அவருக்கு விலா எலும்பில் முறிவு ஏற்பட்டு விட்டது. இதனால் தங்கலான் படபிடிப்பும் பாதியிலேயே நிறுத்தப்பட்டிருக்கிறது.

இதனால் இயக்குனர் ரஞ்சித் தன்னுடைய அடுத்த படத்தின் வேலைகளை தொடங்கி இருக்கிறார். அட்டகத்தி, மெட்ராஸ் போன்ற படங்களை இயக்கியவர் மீண்டும் இளைஞர் கூட்டணியில் களமிறங்குகிறார். இந்த படத்திற்கு ப்ளூ ஸ்டார் என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை பா ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன் தயாரிப்பு நிறுவனம் தான் தயாரிக்கிறது.

பொதுவாக சமூக அநீதி மற்றும் சாதி அரசியலை பற்றி பேசும் இயக்குனர் ரஞ்சித் இந்த படத்தில் விளையாட்டை பற்றி பேசி இருக்கிறார். இந்த படத்தின் பாடல் வீடியோ ஒன்று நேற்று ரிலீசானது. இந்த வீடியோவை பார்க்கும் பொழுதே படம் முழுக்க முழுக்க கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது. சென்னை 28 மற்றும் மெட்ராஸ் திரைப்படத்தின் கலவையாகவே இது இருக்கிறது.

எதிர் எதிர் பக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு பாக்யராஜ் கிரிக்கெட் விளையாட்டிற்காக மோதிக் கொள்வது போல் தான் இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த படத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் பாண்டியராஜின் மகன் பிரித்விராஜ், நடிகர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

மேலும் 96 பாடல் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை மயக்கிய கோவிந்த் வசந்தா தான் இந்த படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். மேலும் பாடகர் அறிவு இந்த பாடலை எழுதி தன் சொந்த குரலில் பாடி இருக்கிறார். அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து இந்த பாடல் காட்சி ஆரம்பிக்கிறது. மேலும் இந்த பாடல் தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் இடையே வரவேற்பையும் பெற்றிருக்கிறது.

இயக்குனர் பா ரஞ்சித் ஏற்கனவே தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் விக்ரமின் மகன் துருவ் விக்ரமுக்கு பட வாய்ப்பு கொடுத்திருந்தார். இந்நிலையில் ப்ளூ ஸ்டார் படத்திலும் அடுத்தடுத்து வாரிசு நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை தூக்கி விட திட்டம் போட்டு இருக்கிறார். ரஞ்சித்தின் கதை மற்றும் கிரிக்கெட் விளையாட்டு என இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது.

பக்கா கூட்டணியுடன் களமிறங்கும் விஜய்.. அதிரடியாய் வெளியான தளபதி 68 அப்டேட்

இன்றைய தினம் தளபதி 68 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் விஜய் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு பயங்கரமான ட்ரீட் வைத்திருக்கிறார்.

jeevan-blur

8 நடிகைகளுடன் நடித்த ஒரே நடிகர்.. தற்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும் கோடீஸ்வரன்.!

தமிழ் சினிமாவை பொறுத்த வரைக்கும் எந்த தகவலும் இல்லாமல் காணாமல் போன நடிகர்களை ஒரு லிஸ்ட்டே போட்டுவிடலாம்.

எல்லா விஷயத்திற்கும் மூக்க நுழைக்கும் 6 நடிகர்கள்.. 20 பேர் பலியாகியும் வாயைத் திறக்கவில்லை ஏன் தெரியுமா?

குறிப்பிட்ட இந்த ஆறு நடிகர்கள் சமூகப் பிரச்சினைகளுக்கு அதிகமாக குரல் கொடுத்து இருக்கிறார்கள்.

நகைச்சுவை மட்டுமில்லை பாட்டிலும் பலே கில்லாடி.. வடிவேலு பாடகராக ஜொலித்த 5 பாடல்கள்

நகைச்சுவை நடிகன் என்பதை தாண்டி வடிவேலு சிறந்த பின்னணி பாடகர் ஆகவும் தன்னை ரசிகர்களுக்கு அடையாளப்படுத்தி இருக்கிறார்.

வடிவுக்கரசியால் செருப்பாலேயே அடித்து கொண்ட இயக்குனர்.. கால வாரி விட்டதால் வந்த வினை

முதல் மரியாதை திரைப்படத்தில் தன்னுடைய வில்லத்தனமான நடிப்பினாலும், வசவுகள் பேசும் வசனங்களாலும் சிவாஜியையே மிரள விட்டவர் வடிவுக்கரசி.

அஜித் படத்திற்கு வந்த புதிய சிக்கல்.. விடாமுயற்சிக்கு ஆப்பு வைத்த முக்கிய பிரச்சனை

AK 62படத்தின் படப்பிடிப்பானது மே 22ஆம் தேதி தொடங்கி 70 நாட்களில் முடிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது.

90களில் வெளிவந்த சூப்பர் ஹிட்டான 5 டபுள் ஹீரோ படங்கள்.. 2k கிட்ஸ்க்கு தெரியாத இணைந்த கைகள்

90களின் காலகட்டத்தில் மிகப்பெரிய ஹீரோக்கள் கூட அசால்ட்டாக இணைந்து தங்களுக்குள் விட்டுக் கொடுத்து, நடித்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்கள்.

நாற்பது நாளில் பல நூறு கோடிக்கு வெளிவேஷம் போடும் அப்பா மகன்.. தளபதியின் ராஜதந்திரம்

தோல்வி வரிசையில் இருக்கும் வெங்கட் பிரபுவுக்கு விஜய் அடுத்த பட வாய்ப்பு கொடுத்திருப்பது அவருடைய ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் சினிமா வட்டாரத்தில் இருப்பவர்களுக்கும் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

திரையில் பாக்யராஜ் கற்றுக் கொடுத்த 5 ரகசியமான விஷயங்கள்.. துணிவு அஜித்திற்கு டப் கொடுத்த ‘ருத்ரா’

பெண்கள் செண்டிமெண்ட்டை வைத்தே தன்னுடைய படங்களை நூறு நாட்களுக்கு மேல் ஓட்டி, முன்னணி ஹீரோவாகவும் இருந்தார் திரைக்கதை மன்னன் கே பாக்யராஜ்.

Dhoni

10 புகார்கள், விதிமீறலில் சிக்கிய மகேந்திர சிங் தோனி.. அடுத்த லெவலுக்கு சிஎஸ்கே போகுமா.?

சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்களின் துருவ நட்சத்திரமாக இருந்தது மகேந்திர சிங் தோனி தான்.

நடிப்பு அரக்கன் பசுபதி ரசிகர்கள் மனதை வென்ற 6 படங்கள்.. கமலுக்கு நிகராக நடித்த ‘கொத்தாள தேவர்’

பசுபதி பல படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் இந்த ஆறு கேரக்டர்களை தமிழ் சினிமா ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாது.

கவுண்டமணிக்காகவே செயல்பட்ட சென்சார் போர்டு.. அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைக்கு போட்ட தடா

கவுண்டமணி எந்த அளவுக்கு காமெடியில் கலக்குகிறாரோ, அதே அளவுக்கு நிறைய வித்தியாசமான வார்த்தைகளையும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர்.

விஜய் சேதுபதி மகளின் கேரியரை காலி செய்த வெங்கட் பிரபு.. தளபதி 68க்கு வரப்போகுது ஆப்பு, பயத்தை காட்டிட்டியே பரமா!

வெங்கட் பிரபுவின் படங்கள் என்றாலே ஜாலிக்கும், பார்ட்டிக்கும் பஞ்சம் இருக்காது.

sundar c

சுந்தர்சிக்கு வாழ்க்கை கொடுத்த படம்.. முதல் வாரத்துக்குப் பின் பட்டையை கிளப்பிய வசூல்

சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே இயக்குனர் சுந்தர் சிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து படம் பண்ணும் வாய்ப்பு கிடைத்தது.

Maanadu

ரகசியத்தை போட்டு உடைத்த சிம்பு.. தளபதி-68 உறுதியாகும் நேரத்தில் வெங்கட் பிரபுவுக்கு வைத்த சூனியம்

சிம்புவின் இந்த மிகப்பெரிய வெற்றிக்கு முக்கிய காரணம் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் தான்.

சூப்பர் ஹிட் கொடுத்தும் கெரகம் யாரை விட்டுச்சு.. விஷ்ணு விஷாலுக்கு ஆரம்பித்த ஏழரை

கட்டா குஸ்தி திரைப்படத்திற்கு பிறகு விஷ்ணு விஷாலுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் அமைந்து வருகின்றன.

தமிழ் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்த 8 வெள்ளக்கார துரைகள்.. நோக்கு வர்மத்தால் மிரளவிட்ட டாங்கிலி

எட்டு வெளிநாட்டவர்கள் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் ஆழமாக பதியும் கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள்.

நாலு வருட பாக்ஸ் ஆபிஸ் சாதனை.. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் ரெக்கார்டை உடைத்த ஒரே படம்

சமீப காலமாக சின்ன, சின்ன ஹீரோக்களின் படங்கள் கூட பாக்ஸ் ஆபிஸ் கலெக்சனில் மிகப்பெரிய சாதனையை படைத்து விடுகின்றன.