சிம்புவால் சினிமாவை வெறுத்து ஒதுங்கிய தயாரிப்பாளர் .. அஜித்தின் மீது சுமத்தப்பட்ட வீண் பழி தெரியுமா ?
சிம்பு பல சர்ச்சையான பஞ்சாயத்துகளை செய்து கொண்டிருக்கும் வேளையில் அவரிடம் மாட்டிய ஒரு தயாரிப்பாளர் மிகப்பெரிய நஷ்டத்திற்கு உள்ளாகி சினிமாவை விட்டு விலகி இருக்கிறார்.