karthick

நடிக்கும் போதே காதலில் விழுந்த நிஜமான 6 ஜோடிகள்.. நவரச நாயகனையே எதிர்த்து வாரிசு ஆடிய திருவிளையாடல்

படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் காதலில் விழுந்து தம்பதியர்கள் ஆக மாறிய 6 காதல் ஜோடிகள்.

ஒருவருக்கு பதிலாக வேறொருவரை நடிக்க வைத்த 6 கதாபாத்திரங்கள்.. சிம்புக்கு பதிலாக நடித்த ஜீவா

சில படங்களில் நாம் பார்த்து ரசித்த சில கதாபாத்திரங்கள் முதலில் அவருக்கு பதிலாக வேறொருவரை நடிக்க வைத்து அல்லது அவர்களுக்கு பதிலாக டூப் போட்டு நடிக்க வைத்திருக்கிறார்கள்.

90s-ajith

அழகுனா அப்படி ஒரு அழகு என்று ரசித்த அஜித்தின் 5 படங்கள்.. பெண்களின் மனதை கொள்ளை அடித்த காதல் மன்னன்

அஜித், 90ஸ் காலத்தில் இருந்த பெண்கள் அனைவரின் மனதையும் கொள்ளை அடித்த காதல் மன்னன் என்றே சொல்லலாம்.

Inji idupalaki-Anushka

இளசுகளின் 6 கிரஷ் நடிகைகளை ஆன்ட்டி என ஒதுக்கப்பட்ட பரிதாபம்.. தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்ட அனுஷ்கா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு இளசுகளின் கிரஷ் ஆக இருந்து வந்த நடிகைகளை தற்பொழுது ஆன்ட்டி என ஒதுக்கப்பட்டுள்ளனர்.

amala-paul-1

வெப் சீரியஸ் நடிகை என முத்திரை குத்தப்பட்ட 5 நடிகைகள்.. வாய்ப்பு இல்லாமல் ஓடிடியில் தஞ்சம் அடைந்த அமலாபால்

சினிமாவில் சரிவர பட வாய்ப்புகள் அமையாததால் ஒரு சில நடிகைகள் தற்பொழுது வெப் சீரியலில் நடித்து வருகின்றனர்.

பொறாமையில் போட்டி போட்டு நடிக்கும் 5 ஹீரோயின்கள்.. திரிஷா இல்லனா நயன்தாரா என்கிற பேச்சுக்கே இடம் இல்ல

ஹீரோயின்களும் மற்ற ஹீரோயின்கள் முன்னணியில் இருப்பதை பார்த்து அவர்கள் மீது இருக்கும் பொறாமையால் போட்டி போட்டு நடித்து வருவார்கள்.

ajith-vivek-oberoi

வில்லனுக்கு உண்டான மரியாதையை கெடுத்துக் கொண்ட 5 படங்கள்.. அஜித்துடன் மோதி மொக்கை வாங்கிய விவேக் ஓபராய்

படத்தில் ஹீரோவுக்கு டப் கொடுக்கும் வகையில் வில்லன் அமைந்தால் தான் பார்ப்பவர்கள் இடையே ஒரு சலிப்பை உண்டாக்காது.

simbu - cinemapettai

சுட்டி பையனாக மாஸ் காட்டிய சிம்புவின் 5 படங்கள்.. பாடம் கற்றுத் தந்த வேலன், அப்பாவையே மிஞ்சிய STR

குழந்தை நட்சத்திரமாக நடித்து வெளிவந்த சிம்புவின் 5 படங்கள் நடிப்பில் அப்பாவையே மிஞ்சிய எஸ்டிஆர்.

kamal-rajini

இந்த 5 மாஸ் ஹீரோகளுக்கு ஏத்த ஆளு இவங்க மட்டும் தான்.. ரஜினி, கமலுக்கு அதிக ஹிட் கொடுத்த இயக்குனர்கள்

சில மாஸ் ஹீரோக்கள் சில இயக்குனர்களை விடாமல் அவர்கள் இயக்கத்தில் தொடர்ந்து நிறைய படங்களில் நடித்திருக்கிறார்கள்.

vishal

ஜெயித்த இயக்குனர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்கும் 5 ஹீரோக்கள்.. கட்டம் சரியில்லாமல் இருக்கும் விஷால்

சில நடிகர்கள் உச்சத்திற்கு சென்று ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக ஜெயித்த இயக்குனர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள்.

கொடுத்த வாக்கை நம்பி சம்பளம் வாங்காமல் நடிக்கும் 5 நடிகர்கள்.. இன்றுவரை போற்றப்படும் ஜெய்ஷங்கர்

சில கோலிவுட் நடிகர்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் வார்த்தையை நம்பி ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் நடித்துவிட்டு பின்னர் வாங்கிக் கொள்வார்களாம்.

விஜய்யுடன் நடித்த 5 கிளாமர் குயின்ஸ்.. இளைய தளபதி வச்சி உருட்டிய ஹீரோயின்கள்

எஸ்ஏ சந்திரசேகர் பார்த்து பார்த்து சில ஹீரோயின்களை தேர்ந்தெடுத்து விஜய்க்கு ஜோடியாக நடிக்க வைத்திருக்கிறார்.

தலையில் அடித்துக்கொண்டு, முகம் சுளிக்க வைத்த 5 படங்கள்.. கணவன் தம்பி மீது உயிராக இருந்த சங்கீதா

இவ்வளவு மோசமாக படங்கள் இருக்கிறது என்று தலையில் அடித்துக் கொண்டு முகம் சுளிக்க வைத்த படங்கள் சில இருக்கிறது.

தமிழ் சினிமாவின் 6 பெரும் தலைகள் நடித்த ‘ஏ’ படம்.. நம்ப முடியாத சிவாஜியின் படம்

தமிழ் சினிமாவில் ஆறு முன்னணி ஹீரோக்கள் தங்களுடைய ஆரம்ப காலங்களில் ஏ கண்டன்ட் படங்களில் நடித்திருக்கிறார்கள்.

நாகேஷ் நடித்து நங்கூரமாய் மனதில் நின்ற 5 கதாபாத்திரம்.. மறக்க முடியாத தருமி தாசன்

நாகேஷ் 1000 படங்களுக்கு மேல் பல மொழிகளில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த ஒவ்வொரு திரைப்படங்களும் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

நடிப்பில் சிவாஜியை தூக்கி சாப்பிட்ட நடிகர்.. காட்சிகளை தூக்க நினைத்த இயக்குனர், சிவாஜி கொடுத்த பதிலடி

நடிப்புக்கே அகராதியாக இருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை தூக்கி சாப்பிடும் அளவிற்கு ஒரு நடிகர் நடித்திருக்கிறார்.