தீபாவளி ரேசுக்கு தயாராகும் 4 படங்கள்.. பந்தயத்தில் இருந்து ஒதுங்கிய அஜித்
பொதுவாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் சில குறிப்பிட்ட பண்டிகை நாட்களில் வெளி வருவது வழக்கம். அப்படி வெளியாகும் திரைப்படங்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருக்கும். அந்த வகையில் இந்த