தியாகராஜன் இயக்கிய சிறந்த 5 படங்கள்.. பிரசாந்தை வைத்து ஹிட்டடித்த 2 படங்கள்
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் தியாகராஜன். இவர் தமிழில் மட்டுமன்றி கன்னடா, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தனது மகன் பிரசாந்தை